துப்பாக்கிலாம் கொடுத்தேனே?: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

Sasikumar J

ADVERTISEMENT

நின்று போன கடிகாரத்திற்கு பேட்டரி மாற்றும் வரை மட்டும்தான் ஓய்வு…!

கோவிந்தராஜ்

ADVERTISEMENT

இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.
ஆமான்னு கூட தான் சொல்ல மாட்டான்.

Mannar & company

ADVERTISEMENT

‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி-14 வெளியாகும் என தெரிவித்த நிலையில் ஜனவரி-10யே வெளியாகும் என ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

விஜய் to சிகா: உன்னை நம்பி துப்பாக்கியை கொடுத்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட !!

ச ப் பா ணி

டிவியில் சீரியல் பார்த்தால் மாமியார்
ஃபோனில் சீரியல் பார்த்தால் மருமகள்

balebalu

குழம்பிய குட்டையில்
மீன் பிடிப்பது- பழமொழி

குழம்பிய வாக்காளர் லிஸ்டில்
ஓட்டு வேட்டையாடுவது – புதுமொழி

-SIR

Writer SJB

நீங்கள் யாரை முழுமையாக நம்புகிறீர்களோ அவர்தான் உங்களை முதலில் ஏமாற்றுவார் எனவே யாரையும் முழுமையாக நம்பாதீர்கள்..!

திருப்பூர் சாரதி

கடைந்தெடுத்த கஞ்சத்தனம் என்பது யாதெனில், விருந்தில் தயிருக்கு பதிலாக மோர் ஊற்றுவது!

ச ப் பா ணி

அணைக்கிற கைதான்
அடிக்கும்
“அலாரம்”

Joe..

முடிஞ்சா எங்க கூட போட்டிக்கு வாடா சி.கா ன்னு கூப்பிட்டதும்,
போட்டிக்கு வந்த சிகா வை “கொஞ்சம் கூட நன்றி இல்லையா உனக்கு” ன்னு கேக்குறதும் ஒரே க்ரூப்பா?!

mohanram.ko

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா…
அது, காண்டாக்ட் லென்ஸ் தானே…

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share