ஒரே ஒரு போனஸ் தான்: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

update kumaru trending tweets21

இன்னைக்கு நண்பரோட டீ குடிக்க கடைக்கு போயிருந்தேன். சரியா அவரோட செல்லுக்கு ஆபீஸ்ல இருந்து போனஸ் போட்ட மெசேஜ் வந்துச்சு.

இருந்தாலும் அவர் முகத்துல அவ்வளவா சந்தோஷம் இல்ல….

ADVERTISEMENT

அவர்கிட்ட என்னன்னு கேட்டேன், வரது ஒரே ஒரு போனஸ் தான்… இதுல பொண்டாட்டி பிள்ளைகளுக்கு டிரஸ் எடுக்கணும் கடன் கட்டணும், நகைய திருப்பனும், பட்டாசு வாங்கணும், கறி எடுக்கணும் அப்படின்னு ஒரு லிஸ்ட்டையே போட்டாரு….

எனக்கு தலையே சுத்திருச்சு…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ட பாருங்க…

ADVERTISEMENT

Kirachand

“காலத்தினால் அழியாத மொழி சமஸ்கிருதம்”! – மோடிஜி

அப்ப…’உலகத்திலேயே பழமையான மொழி தமிழ்மொழி’ன்னு காலம் காலமெல்லாம் சொன்னதெல்லாம் பொய்யா கோபால்?

நெல்லை அண்ணாச்சி

பாஜக வின் ” சாதனை ” பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை…
“பொய் ” சொல்ல தடை ..அதான…!!

ArulrajArun

ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்
அதான் இல்ல வெயில் பொளந்து கட்டும்

நாகராஜா சோழன் MA MLA

திருப்பூர் guys ~
நாங்கெல்லாம் இப்பவே வாரத்துக்கு 80 மணி நேரம் வேலை செஞ்சிட்டு தான் இருக்கோம், போவீங்களா..

May be an image of ‎1 person and ‎text that says "‎~இந்திய பொருளாதரமே வீழ்ச்சி அடைந்தாலும் காலம் காலமா ஒன்னு வாங்குனா ஒன்னு Free ஆச்சி குலோப்ஜாம் Mix தான் Aachi اهزهنت mt Aachi‎"‎‎

Mannar & company™

தீபாவளிக்கு துணி எடுக்கணும் ஆனால் எல்லா பக்கத்திலும் CCTV வச்சிருக்காங்களேன்னு கவலைப்படுறவன் – கள்வன்,
தீபாவளிக்கு துணி எடுக்கணும் ஆனால் எல்லா பக்கத்திலும் EMI வாங்கி வச்சிருக்கமேன்னு கவலைப்படுறவன் – கணவன்!

update kumaru trending tweets21

Kirachand

ஒரு நல்ல விஷயத்துக்காக வெளியே புறப்பட்டு போகும்போது…மிகவும் பிடித்தமானவர்களை எதிரில் நடந்து வரச்சொல்வது கூட மூடநம்பிக்கைதான்…
செங்காந்தள்
மெல்ல நெருங்கிடும் போது நீ தூரம் போகிறாய். -கடன் கொடுத்தவர்

update kumaru trending tweets21

balebalu

என்னது லாரன்ஸ் அடுத்த பேய்ப்படம் பாரதியாரை வெச்சு எடுக்க போறாரா?
ஆமா அவர்தான் 1921 ல இறந்து போயிட்டு 1931 ல பொதுக்கூட்டம் லாம் பேசி இருக்காரே

update kumaru trending tweets21

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உங்கள் சாய்ஸ்: X தளத்தின் இரண்டு புதிய சந்தா திட்டங்கள்!

பொங்கல் வேட்டி சேலை கொள்முதலில் ஊழல்: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!

ஜிகர்தண்டா 2 படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share