இன்னைக்கு ஆபீஸ விட்டு ட்ரெயின்ல வீட்டுக்கு போயிட்டு இருக்கும்போது, ஒருத்தர் வந்து என் பக்கத்துல உக்காந்தாரு…
ச ப் பா ணி
குழந்தைகள் தங்களின் டெஸ்ட் நோட்டில் கையெழுத்து வாங்குவது.. சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்குவது போலவே இருக்கும்
balebalu
‘சீறும் புயல் ‘ ன்னா என்ன அண்ணே ?
அடேய்
நீதிபதி மனைவி மனு கொடுத்து , அரசு கருணையோடு ஜாமீன் வழங்கினா வெளியே வந்து தனக்கு தானே “சீறும் புயல்” ன்னு பட்டம் கொடுத்துக்குவாங்க
இதெல்லாம் அரசியல் ல்ல சாதாரணமப்பா
நெல்லை அண்ணாச்சி
சங்கி என்றால் சக தோழன்,
நண்பன் என்று தான் அர்த்தம். ….சீமான்..
# வாராய்…நீ…வாராய்…
சரத்குமார்
ச ப் பா ணி
எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாருனு சொன்னால் அம்மா
எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருனு சொன்னால் வீட்டம்மா
Sasikumar J
மொபைல் வேலிலிட்டி முடித்த பின் ஐபோன்யா இருந்தாலும் உயிரற்ற செல் தான்…!
iQKUBAL
நம்ம கண்ணுக்கு அழகாக தெரியுற மயிலிறகு, மயிலோட கண்ணுக்கு மயிரா தான் தெரியும்.
கோழியின் கிறுக்கல்!!
பும்ரா நவ்:
பேட்டிங்க்ல வச்சேன் நினைச்சியா,
Bowlingல வச்சேன்!!
????????????????????????????
கருத்து இல்லா எழுத்திலும்
கவனம் இல்லா செயலிலும்
எந்த பலனும் இல்லை!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…
“தமிழக பக்தர்களுக்கான ஏற்பாடு” : மலையாளத்தில் சம்சாரிச்ச அமைச்சர் சேகர் பாபு
டிஜிட்டல் திண்ணை: அதானி விவகாரம்… திமுக எம்பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ் என்ன?