இன்று வைரலான மீம்ஸ் மற்றும் டிரெண்டிங் ட்விட்களை இங்கு பார்க்கலாம்
குருநாதா
தாத்தா ஒரு சீன்ல கூட கதர் சட்டை போடல பாத்தீங்களா?
ஆமா அதுக்கென்ன இப்ப?
இப்ப புரியுதா..’கதர’விடப்போறாரு சாங்க் எதுக்குன்னு
கடைநிலை ஊழியன்
2G speed ல ஓடிட்டு இருந்த டைம் மட்டும், 3G, 4G னு, இப்ப 5G speed ல ஓடுது.. ஆனா, வாழ்க்கை மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லாம அதே 2G speed ல போகுது !!
நெல்லை அண்ணாச்சி
ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்…
மத்திய அரசு… நவம்பர் 8 பொருளாதார
படுகொலை தினம்…. அப்படித்தானே…!
Mannar & company
கதற விட்டுட்டாங்க மாமா.. இந்தியன் 2 படத்திலேயா மாப்ள?
இந்தியன் 2 வா.. அதெல்லாம் இல்ல மாமா
80 லட்சம் கஸ்டமர்ஸ் jio, airtelலேருந்து BSNLக்கு மாறி அவங்களை கதற விட்ருக்காங்க மாமா!
கடைநிலை ஊழியன்
டு ஷங்கர் –
படம் சூப்பர் சார்.. screenplay சூப்பர் சார்.. மியூசிக் அத விட சூப்பர் சார்..
தேங்க்ஸ் ப்பா.. நீ ஒருத்தனாவது நல்லாருக்கு னு சொல்லிருக்க..
நா இந்தியன் 1 ன சொன்னேன்..
balebalu
அவ்வளவு பெரிய நடிகரை டான்ஸ் ஆட விட்டுட்டாங்களே ன்னு உனக்கு கவலை
அவர் காலை அவரே எடுத்து வெச்சு எவ்வளவு எளிமையா டான்ஸ் ஆடினார் ன்னு மீடியா ஓவரா புகழாரம் படிக்கலையே ன்னு எனக்கு சந்தோசம்
ℳsd இதயவன்
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது ~ கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடகாவில் யாரு ஆட்சிக்கு வந்தாலும் வாயில் வர்ற முதல் டயலாக் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
இளையராஜா இசைநிகழ்ச்சி : சென்னை மெட்ரோ சிறப்பு சலுகை!
அமலுக்கு வந்த புதிய மதுவிலக்குத் திருத்தச் சட்டம் : என்னென்ன தண்டனைகள்?