உண்மையில் ராஜ்ய சபா தேர்தல் அறிவிப்பு தான்…: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையத்தில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

mohanram.ko

ADVERTISEMENT

பழம் நழுவி பாலில் விழுந்தது…
எதே… பத்து வருஷத்துக்கு முன்னாடி விழ வேண்டிய அதே பழமா….

balebalu

ADVERTISEMENT

உண்மையில் ராஜ்ய சபா தேர்தல் அறிவிப்பு தான்
கூட்டணிக்கான
பழத்தை நழுவி பாலில் விழ செய்து விட்டது

டிங் டாங்

ADVERTISEMENT

ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க அப்படின்னு சொன்னா “அவ்வளவுதான சரி ” ன்னு சொல்றாங்க
60 செகண்ட் ஆகும் அப்படின்னு சொன்னா
” அவ்வளவு நேரம் ஆகுமா ? ” ன்னு கேக்குறாங்க

ச ப் பா ணி

“எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் வயிறு பசிக்கத்தானே செய்கிறது!”]

கோழியின் கிறுக்கல்

நாம் பொம்மலாட்ட பொம்மைகள் என்பது தெரியும்,
ஆனால் நமக்கான கயிற்றை யார் ஆட்டுவிக்கிறார் என்பது மட்டும் கடைசி வரை தெரிவதேயில்லை!!

iPraVyn

கோவத்த
SALT மாதிரி
use பண்ணனும்….

கொறஞ்சா மரியாத போயிடும்..!
கூடினா மதிப்பு போயிடும்..!!

caroline

காதல் திருமணம் செய்பவர்களை யாரும் தடுக்க கூடாது உச்சநீதிமன்றம்
புருஷன் காரன் கூட தடுக்ககூடாதா யுவரானர்..

Sakthiiiiii 

விஜய பிரபாகரன்:- காங்கிரஸ் இருக்கும் பக்கமே போய்ராதீங்க விஜய் அண்ணா உங்க நல்லதுக்கு சொல்றேன்..
~திமுக கூட்டணியில் தேமுதிக!

Milton

ஆட்சியில் பங்குனு சொல்லியும் எங்க கிட்ட வரலைனா என்ன அர்த்தம்..?!
நீ ஆட்சிக்கு வர மாட்டனு அர்த்தம்!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share