இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க இந்த வேள்பாரி புத்தக விழாவில் ரஜினி, ஷங்கர் பேசுனத பத்தி டாபிக் போய்கிட்டு இருந்துச்சு.
அப்போ ஒருத்தர், பொன்னியின் செல்வன் 1000 கோடி கலெக்சன மிஸ் பன்னிடுச்சி… ஆனா இந்த வேள்பாரி படமா வந்தா கன்ஃபார்ம் 1000 கோடி அடிக்கும்னு சொன்னாரு…
இன்னொருத்தர், வேள்பாரிக்கு ஹீரோவா சூர்யா நடிச்சா நல்லாருக்கும்னு சொன்னாரு… இத ஷங்கர விட லோகேஷ் டைரக்ட் பன்னாருனு மாஸ்ஸா இருக்கும்னு ஒருத்தர் குஷியானாரு…
கடைசியா ஒரு பெரியவரு… ”இவ்ளோ பேசுறீங்களே… வேள்பாரி புத்தகத்த எழுதுனது யாரு தெரியுமானு கேட்டாரு… சத்தமே இல்ல. முதல்ல போயி அந்த புக்கை படிங்க… அது படம் பாக்குறது விட சூப்பரா இருக்கும்”னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Mannar & company
என்ன பெரிய Amazon, Flipkart Big Billion days offers..
ஆடித் தள்ளுபடி தெரியுமா உனக்கு?! memes trolls update kumaru july 12

படிக்காதவன்
பாராட்டுக்கள் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை’னு உணரும்போது பக்குவப்பட்டுருப்பான் மனுஷன்…

நெல்லை அண்ணாச்சி
தமிழ்நாடு ஆட்சியில் பாஜக
” பங்கு ” பெறும்: அமித் ஷா …
அதிமுக ” தனித்தே ” ஆட்சியமைக்கும்” – எடப்பாடியார்
ஓரமா….நின்னு விளையாடுங்க..மக்கள்

ச ப் பா ணி
House owner: யார்றா நீ வீட்டு வாடகைக்கு ஆடித் தள்ளுபடி கொடுங்கனு கேட்கிற
கோழியின் கிறுக்கல்!!
ஆளுக்கொரு உண்மை சொல்வோம் என் ஆரம்பித்தார்கள்,
பொய்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது!!

நெல்லை அண்ணாச்சி
75 வயது ஆகிவிட்டால் மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்” ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
birth certificate.. ” original “
இல்லை ஜி…mind voice of மோடி
பாக்டீரியா
செய்யாத குற்றத்திற்கு நீ ஆளாக நேரிட்டால் நிரூபிக்க போராடாதே.,
பொய்யை உண்மையாக்கிவிடு…

ச ப் பா ணி
வேள்பாரி’ என்னுடைய கனவுப் படமாக இருக்கிறது – இயக்குநர் ஷங்கர்
Lyca: நாம இவரு கண்ணுல கொஞ்சநாள் படக்கூடாது.
எனக்கொரு டவுட்டு!?
மெயில் படிக்கும் போது தவறே இல்லாம இருந்தா Chat GPT தானேனு சந்தேகம் வர வச்சிருச்சு.

லாக் ஆஃப் memes trolls update kumaru july 12
