இன்னைக்கு ஃப்ரண்ட் ஒருத்தன் கால் பண்ணி, “மாப்ள Interstellar படத்துக்கு போவோமான்னு” கேட்டான். memes trolls trending tweets update kumaru
நானும் “சரிடா மாப்ள, போயிருவோம். டிக்கெட் போட்ருன்னு” அவன்கிட்ட சொன்னேன்.
“சரி, மாப்ள… 60 ரூபா அனுப்பி விடுன்னு” சொன்னான்.
“டேய்… தியேட்டர்ல 150 ரூபா டிக்கெட் போட்ருந்தாங்களேன்னு” கேட்டேன்.
“அது ஒரு டிரிக் இருக்கு மாப்ள. ஃபர்ஸ்ட் ரோவுல 60 ரூபாய்க்கு டிக்கெட் புக் பண்ணிட்டு, படம் போட்ட பிறகு நமக்கு கம்ஃபர்ட்டபிளான ப்ளேஸ்ல போய் உட்கார்ந்து படம் பார்க்கலாம்னு” சொன்னான்.
“மாப்ள… நீ ஒரு புத்திசாலின்னு ப்ரூஃப் பண்ணிட்டன்னு” அவன பாராட்டிட்டு, அவன் கூட படத்துக்கு போய்ட்டேன்
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

balebalu
எதுக்கு அண்ணே fire extinguisher வாங்கி வீடு பூரா வைக்குறீங்க
அடேய் நாளைக்கு எனக்கு லாட்டரில பரிசு விழுந்தா
வீடு பூரா பணம் வைக்க வேண்டி வரும்
அப்போ எதாவது தீ பிடிச்சா விஷயம் வம்பா போயிடுமே

குருநாதா
பெரும்பாலன selfie க்கள் பாத்ரூம் mirrorல்தான் அழகாக தெரிகின்றன

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தங்கம் விலை நேத்து ஆயிரம் ரூபாய் ஏறிட்டு இன்னைக்கு நூறு ரூபாய் இறங்கறதெல்லாம் நம்ம ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு மக்களை ஏமாத்தி நகை வாங்க வைக்கற ஒரு யுக்தி தான்…

Sasikumar J
வீக்கெண்டு அப்படிங்கறது…!
நீ எதுல வீக்கு அப்படினு
கண்டுபிடிக்க தான்…!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி ஞாயிறு மதியம் வரையிலான 48 மணி நேரம் மட்டும் நீ செலவை கட்டுப்படுத்திட்டேன்னா, 50 வயசுக்கு மேல கடன் இல்லாம சுதந்திரமா வாழலாம்.
ச ப் பா ணி
உண்மையை மறைத்ததை பிறர் கண்டுபிடித்தவுடன்..
இதை சொன்னா நீங்க வருத்தப்படுவியேனு சொல்லலனு சொல்லி ப்ளேட்டை மாத்தனும்

குருநாதா
கஷ்டம்னு தெரிஞ்சு பணம் குடுக்குறீங்களே அந்த மனசு தான் சார் கடவுள்
பணத்த திருப்பி கேக்குறப்ப
கடவுள் நம்பிக்கை இல்லைனு சொல்லிறாதீங்க சார்!

லாக் ஆஃப்