இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன்.
மாஸ்டர் கிட்ட ஸ்ட்ராங்கா டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.
”என்னடா லைஃப்லாம் எப்படி போகுதுன்னு?” கேட்டேன்.
”ஒரே வெறுப்பா இருக்கு மச்சான். பேசாம செத்துரலாம் போல இருக்குன்னு” சொன்னான்.
”செத்துரு, உன்னை யாரு உயிரோட இருக்க சொன்னான்னு” கேட்டேன்.
”என்னடா இப்படி சொல்றன்னு” கேட்டான்.
”ஆமா… யாரை பார்த்தாலும் இதை தானடா சொல்றீங்கன்னு” கேட்டேன்.
”உன்கிட்ட சொன்னது தப்புதான்டான்னு” சொல்லிட்டு கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… memes trolls trending tweets update kumaru

memes trolls trending tweets update kumaru
குருநாதா
சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது
நெறையா பேரு தப்பிச்சிருக்காங்களே
அவங்க சட்டத்துக்கு பிடிச்சவங்க

vijaychakkaravarthy
One day v all will realise that
நமக்காக சண்டை போடுறது….யாருமில்ல…
நம்ம white blood cells மட்டும் தான்…

ச ப் பா ணி
எப்பொருள் ஆன்லைனில் பார்த்தாலும்..அப்பொருளின் விலையை முதலில் பார்ப்பதே சிறப்பு
தூயோன்
“மாறிவிடும்” அல்லது “பழகிவிடும்”
இந்த இரண்டு தான் நடக்கும் இதை மீறி எதுவும் நடந்து விடாது…
அதனால எதுக்கும் கவலைப்பட கூடாது…

மயக்குநன்
தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் தர முடியும்!- டிடிவி தினகரன்.
நாட்டாமை மாதிரி நம்ம தலைவரும் கட்சியை பாஜகவோடு இணைக்க முடிவு பண்ணிட்டாரோ..?!

கோழியின் கிறுக்கல்!!
60களில் ஷூ போட்டுக் கொண்டு பள்ளிக்கு சென்ற அரிய வகை ஏழையாக இருந்ததால் தான்,
ஆட்சிக்கு வந்த பின் அரிய வகை ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார் போலும்!!
Sasikumar J
அழிந்து போனது டைனோசர்கள் மட்டுமல்ல சிட்டுக்குருவியும் தான்…!
உலக சிட்டுக்குருவி தினம்!

ச ப் பா ணி
காம்பஸ் வாங்கி வட்டம் போடும் 2k kids நீங்க எங்க
கை வளையல் கடன் வாங்கி வட்டம் போட்ட அந்த 90kids அவங்க எங்க

லாக் ஆஃப்