மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி

Published On:

| By Kavi

-யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

(16.12.2024 முதல் 13. 1.2025)

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தலைநிமிரும்வகையில் உயர்வுகள் வரும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமை உயரதிகாரிகளால் உணரப்படும்.

தளராத உழைப்பு இருந்தால், தடம் மாறாதபடி இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடிவரும்.

புதிய பணி தேடுவோர், வீண் ரோஷம் தவிருங்கள். பணி கைகூடி வரும் முன் பகட்டு வேண்டாம்..

இல்லத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். வீடு, வாகனம் புதுப்பிக்க வாய்ப்புகள் வரும். கடன்கள் சுலபமாக அடைபடும்.

எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். பொது இடங்களில் நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத் தொழிலமைப்பில் பெரும் முதலீடுகள் தவிருங்கள். வர்த்தகக் கடன்களை முறையாகத் திருப்பிச் செலுத்துங்கள்.

அரசியல் சார்ந்து உள்ளவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள். மேலிடத்தின் கட்டளைகளை கனவிலும் மீறவேண்டாம்.

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

கலை, படைப்புத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பலன்கிடைக்கத் தொடங்கும். மாணவர்களுக்கு உயர்வுகள் உருவாகத்தொடங்கும்.

பயணத்தில் உடைமைகள் பத்திரம். முதுகு, அடிவயிறு, தோள்பட்டை உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடு, வாழ்வைப் பிரகாசமாக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சித்திரை!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஹஸ்தம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூரம்

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: புனர்பூசம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மிருகசீரிஷம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: மகம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ஆயில்யம்!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: ரோகிணி!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: கிருத்திகை!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: பரணி!

மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அஸ்வினி!

ஒரே நாடு ஒரே தேர்தல் – அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

ஒற்றை லெட்டரால் வசமாக சிக்கும் அல்லு அர்ஜூன்… காய் நகர்த்தும் போலீஸ்!

ஒரே மாதிரி தேர்தலை கூட நடத்த முடியவில்லை : சு.வெங்கடேசன்

சரியாக சிகிச்சையளிக்காத மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? மவுனமும் ஜாமீனும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share