மிஸ் பண்ணாதீங்க.. ரைட்ஸ் நிறுவனத்தில் மேலாளர் பணி வாய்ப்பு குறித்த விபரங்கள் இதோ!

Published On:

| By Pandeeswari Gurusamy

Rites

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ரைட்ஸ் (RITES). இந்த நிறுவனம் பல்துறை பொறியியல் வேலைகள் மட்டுமின்றி கன்சல்டன்சி நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : மேலாளர் (Civil)

ADVERTISEMENT

சம்பளம் : ரூ. 50,000 – ரூ.1,60,000

காலியிடங்கள் : 40

ADVERTISEMENT

கல்வி தகுதி : B.E / B.Tech + 4 ஆண்டுகள் அனுபவம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2025

ADVERTISEMENT

தேர்வு விபரம் : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ. 300 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆன்லைனில் https://www.rites.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

பணி அறிவிப்பு குறித்த முழுமையான தகவல்களை இங்கு பெறலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share