வேலைவாய்ப்பு : ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணி!

Published On:

| By admin

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT

பணியின் தன்மை : Hospital Quality Manager

ஊதியம்: ரூ.60,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்/ பல் மருத்துவம்/ ஆயுஷ்/ பாராமெடிக்கல் பட்டம்

கடைசித் தேதி: 04-07-2022

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://madurai.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share