குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதுதான்!

Published On:

| By christopher

Low gold price... this is the situation today!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று போல் இன்றும் (ஆகஸ்ட் 31) சற்று குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம்  ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,695-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து  ரூ.53,560-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,150-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.57,200-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி  விலையும் இன்று சற்று குறைந்துள்ளது, அதன்படி ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து ரூ.92க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1000 குறைந்து ரூ.92,000-க்கு இன்று விற்பனையாகி  வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

விருந்து : விமர்சனம்!

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார் ஸ்டாலின்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share