திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு- முழு விவரம்!

Published On:

| By Mathi

DMK Alliance Seats

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டிஆர் பாலு இதனை அறிவித்தார்.

காங்கிரஸ் 28 தொகுதிகள்

ADVERTISEMENT
  1. பொன்னேரி (தனி)
  2. திருபெரும்புதூர் (தனி)
  3. சோளிங்கர்
  4. உதகமண்டலம்
  5. கவுண்டம்பாளையம்
  6. ஆத்தூர் (தனி)
  7. பென்னாகரம்
  8. சிங்காநல்லூர்
  9. அம்பாசமுத்திரம்
  10. கிருஷ்ணகிரி
  11. உசிலம்பட்டி
  12. சங்கரன்கோவில்
  13. மேலூர்
  14. ஈரோடு கிழக்கு
  15. அறந்தாங்கி
  16. கடலூர்
  17. மயிலாடுதுறை
  18. காரைக்குடி
  19. சிவகாசி
  20. திருவாடனை
  21. திருவைகுண்டம்
  22. நாங்குநேரி
  23. குளச்சல்
  24. விளவங்கோடு
  25. கிள்ளியூர்
  26. வேளச்சேரி
  27. ஊத்தங்கரை (தனி)
  28. துறையூர் (தனி)

விசிக 8 தொகுதிகள்

  1. காட்டுமன்னார்கோவில் (தனி)
  2. செய்யூர் (தனி)
  3. திருப்போரூர்
  4. அரக்கோணம் (தனி)
  5. திண்டிவனம் (தனி)
  6. பெரியகுளம் (தனி)
  7. கள்ளக்குறிச்சி (தனி)
  8. பண்ருட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 5 தொகுதிகள்

ADVERTISEMENT
  1. தளி
  2. திருத்துறைப்பூண்டி (தனி)
  3. திருவில்லிபுத்தூர் (தனி)
  4. திருப்பூர் வடக்கு
  5. பவானிசாகர் (தனி)

ம.தி.மு.க.4 தொகுதிகள்

  1. மொடக்குறிச்சி
  2. மதுரை தெற்கு
  3. கடையநல்லூர்
  4. சீர்காழி (தனி) – தனிச் சின்னம்

தேமுதிக 10 தொகுதிகள்

ADVERTISEMENT
  1. விருத்தாசலம்
  2. விருதுநகர்
  3. தருமபுரி
  4. குடியாத்தம் (தனி)
  5. சேலம் மேற்கு
  6. போளூர்
  7. பல்லாவரம்
  8. திருத்தணி
  9. ஓமலூர்
  10. மைலம்

சிபிஎம் தொகுதிகள்

  1. கீழ்வேளூர்(தனி)
  2. கந்தர்வகோட்டை( தனி)
  3. பத்மநாபபுரம்
  4. பழனி
  5. திருவொற்றியூர்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 தொகுதிகள்

1. பாபநாசம்
2. வாணியம்பாடி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -2 (உதயசூரியன்)
1. திருச்செங்கோடு
2. பொள்ளாச்சி

மனித நேய மக்கள் கட்சி-2 (உதயசூரியன்)
1.நாகப்பட்டினம்
2. மணப்பாறை

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)

சிவகங்கை

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)

சிதம்பரம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி (உதயசூரியன்)

நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)

நத்தம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share