வேலைவாய்ப்பு: நியாய விலைக் கடைகளில் பணி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: விற்பனையாளர்

ADVERTISEMENT

பணியிடங்கள்: 1,074

பணியிடம்: திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி

ADVERTISEMENT

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

கடைசித் தேதி: 15/12/17

மேலும் விவரங்களுக்கு [கடலூர்](https://drive.google.com/file/d/15FAcMhshXjYYI4aPKO3lLtf-jAtfNUyY/view), [நீலகிரி](https://drive.google.com/file/d/11aQx0RXxkdX5f26BUGLAl1qc8332TzAf/view), [விருதுநகர்]( https://drive.google.com/file/d/1doAAd-iZcFRWQTgvJTvz490qH9HDSv07/view), [மதுரை]( https://drive.google.com/file/d/1a5fTCKnSp-3UR4wAVr-N3KgW330M0gAy/view), [திருவள்ளூர்]( https://drive.google.com/file/d/1asEdHZnxTRqXQ4byiCjSSBjt-rW3UUdc/view), [திருப்பூர்]( https://drive.google.com/file/d/1lKxFux1vLJnbmO6_QEO4skPbJ8ioT57Z/view), [திண்டுக்கல்]( https://drive.google.com/file/d/1QJgGB15zLgkoOcywCuK9XpABo38rMr-l/view), [ராமநாதபுரம்]( https://drive.google.com/file/d/1IwDPLm6ib2ThI8sXXTbAGG6T0flSzk9t/view), [சிவகங்கை]( https://drive.google.com/file/d/1nnidU6xMoIImHL0f8ZmYP6WqxiPBr-RK/view) ஆகிய மாவட்ட வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share