வேலைவாய்ப்பு: தடய அறிவியல் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஜூனியர் சயிண்டிபிஃக் ஆஃபிசர் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 64

ADVERTISEMENT

பணியின் தன்மை : ஜூனியர் சயிண்டிபிஃக் ஆஃபிசர்

கல்வித் தகுதி: எம்.எஸ்சி.(M.Sc), (தடய அறிவியல்)

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

ஊதியம்: ரூ.36,900-1,16,600/-

ADVERTISEMENT

தேர்வு கட்டணம் : ரூ. 150/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22/07/2019

விண்ணப்பக் கட்டணத்திற்கான கடைசி தேதி 24.07.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tnpsc.gov.in/latest-notification.html) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share