வேலைவாய்ப்பு: தடய அறிவியல் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழகத் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 56

ADVERTISEMENT

பணியின் தன்மை: ஆய்வக உதவியாளர்

வயது வரம்பு: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

ஊதியம்: ரூ.19,500 – 62,000 /-

ADVERTISEMENT

கடைசித் தேதி: 21.02.2018

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1MfxaJFS0cehgSre4Z2CykrZfzrEyhWw0/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share