தமிழகத்தில் மாவட்ட வாரியான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
பணியின் தன்மை: பணிபார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர்
பணியிடங்கள்: 17
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400/-
கடைசி தேதி: 11.1.2021.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://viluppuram.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
