வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி!

Published On:

| By Balaji

கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

ADVERTISEMENT

பணியின் தன்மை: கிராம ஊராட்சி செயலர்

ஊதியம்: ரூ.15,900 மற்றும் ரூ.50,400/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 – 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 17/2/2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://coimbatore.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**- ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share