கொல்கத்தா பால விபத்து: நிர்வாகி கைது

Published On:

| By Balaji

கொல்கத்தாவில் கடந்த வாரம், கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்துக் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், விபத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பாலத்தைக் கட்டிய ஐவிஆர்சிஎல் கட்டுமான நிறுவனத்தின் துணைத் தலைவர் ரஞ்சித் பட்டாச்சார்யாவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Balaji
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share