வேலைவாய்ப்பு : CECRI நிறுவனத்தில் பணி!

By Kavi

|

Published on 25 Dec 2023, 7:51 AM

CECRI recruitment 2023

காரைக்குடியில் செயல்பட்டு வரும் CECRI எனப்படும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பக்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 7

ADVERTISEMENT

பணியின் தன்மை : Senior Project Associate, Junior Research Fellow, Project Associate-I

ஊதியம்: ரூ.25,000 – ரூ. 42,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: BE/B.Tech, M.Sc, ME/M.Tech

வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கடைசித் தேதி : 8/1/2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

பியூட்டி டிப்ஸ்: முகத்தில் சருமத் துவாரங்கள்… நீக்குவது எப்படி?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 40 லட்சம் குளோரின் மாத்திரைகள்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel