வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

Published On:

| By Balaji

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

பணியின் தன்மை: பணி பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

ADVERTISEMENT

பணியிடங்கள்: 8

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்

ADVERTISEMENT

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400/-

ADVERTISEMENT

கடைசித் தேதி: 07.01.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://kancheepuram.nic.in/notice_category/recruitment/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share