சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 21
பணியின் தன்மை : Faculty
ஊதியம் : ரூ.20,000/- முதல் ரூ.36,000/- வரை வழங்கப்படும்.
கல்வித் தகுதி : Diploma in Bharatanatyam, Carnatic Music, Degree/Master degree,
வயது வரம்பு : 60 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
கடைசித் தேதி : 31.05. 2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை : மூடப்படாத பாதாள சாக்கடையில் சிக்கிய அரசு பேருந்து!
டாப் 10 செய்திகள் : பிரதமர் மோடி பெண்களுடன் கலந்துரையாடல் முதல் மோகன்லால் பிறந்தநாள் வரை!