மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 23 அக் 2020
இன்று பாதிப்பு 3,057: டிஸ்சார்ஜ் 4,262 !

இன்று பாதிப்பு 3,057: டிஸ்சார்ஜ் 4,262 !

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 3,057 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள் ஒதுக்கீட்டில் அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

உள் ஒதுக்கீட்டில் அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின்: எடப்பாடி ...

4 நிமிட வாசிப்பு

உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் செய்வதாக முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

போக்குவரத்துக் கழகத்தின் தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்!

போக்குவரத்துக் கழகத்தின் தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் மக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்காக ஓட்டா? ஓட்டே தடுப்பூசியா?:அப்டேட் குமாரு

தடுப்பூசிக்காக ஓட்டா? ஓட்டே தடுப்பூசியா?:அப்டேட் குமாரு ...

5 நிமிட வாசிப்பு

கொரோனாவுக்கு உலகம் பூராவும் தடுப்பூசி கண்டுபிடிக்கறதுல பெரிய பெரிய சைன்டிஸ்ட் எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா நம்ம ஊரு சயின்டிஸ்ட் எனக்கு ஓட்டு போட்டா உனக்கு தடுப்பூசி இலவச முன்னு புதுசா ஒரு மேட்டர ...

ஆளுநர் பதிலை மறைத்தது ஏன்? அமைச்சர் விளக்கம்!

ஆளுநர் பதிலை மறைத்தது ஏன்? அமைச்சர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் அமைச்சர்கள் 5 பேர் நேரடியாகச் சென்று வலியுறுத்தினர். ஆளுநர் நிச்சயம் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பதாக உறுதியளித்தார் ...

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

4 நிமிட வாசிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மனுதர்மத்தை மேற்கோள் காட்டுவதாக கூறி அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி விட்டதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தீபாவளி - பட்டாசு ஆலை விபத்து : 5 பேர் பலி!

நெருங்கும் தீபாவளி - பட்டாசு ஆலை விபத்து : 5 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

புறநகர் ரயில் சேவை: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

புறநகர் ரயில் சேவை: ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் விரைவில், பொதுமக்கள் பயணிக்கும் ...

பிகார்: சிறையில் இருந்து லாலு பிரச்சாரம்!

பிகார்: சிறையில் இருந்து லாலு பிரச்சாரம்!

5 நிமிட வாசிப்பு

பிகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர், நவம்பரில் இரு கட்டங்களாக நடக்க இருக்கும் நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள ...

நடிகர்களின் ஊதிய குறைப்பு விவகாரம்: அரசு சொல்வது என்ன?

நடிகர்களின் ஊதிய குறைப்பு விவகாரம்: அரசு சொல்வது என்ன? ...

3 நிமிட வாசிப்பு

நடிகர்களின் ஊதிய குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி!

பாலசிங்கம் கொலைமுயற்சி வழக்கு: விகேடி பாலன் மனு தள்ளுபடி! ...

4 நிமிட வாசிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ரஷ்யா தடுப்பூசி: இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்குப் பரிசோதனை!

ரஷ்யா தடுப்பூசி: இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்குப் ...

4 நிமிட வாசிப்பு

கொரோனாவுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ) ரஷ்ய அரசின் செய்தி நிறுவனமான ...

முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்: பெற்றுக்கொண்ட பன்னீர்செல்வம்

முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசம்: பெற்றுக்கொண்ட ...

3 நிமிட வாசிப்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசத்தை துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

கொரோனா தடுப்பூசி மக்களுக்கு சலுகையா? முதல்வருக்கு எதிர்ப்பு!

கொரோனா தடுப்பூசி மக்களுக்கு சலுகையா? முதல்வருக்கு எதிர்ப்பு! ...

3 நிமிட வாசிப்பு

பிகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படியென்றால் தடுப்பூசியை மற்ற மாநிலங்களில் ...

ரிலாக்ஸ் டைம்: வரகரிசிக் கஞ்சி!

ரிலாக்ஸ் டைம்: வரகரிசிக் கஞ்சி!

2 நிமிட வாசிப்பு

காலத்தின் மாற்றத்தைக் கட்டாயமாக்கிக்கொண்டிருக்கும் இன்றைய நாள்களில் நம் பாரம்பர்ய சுவை மிகுந்த நாட்டுப் பண்டங்களை சுவைக்க மறந்துகொண்டிருக்கிறோம். ருசியும் ஆரோக்கியமும் ஒருசேர பெற்றிருப்பவை நம் பாரம்பர்ய ...

அரசு திறக்கும் தனியார் பேருந்து நிலையம்? போராடும் பேரணாம்பட்டு

அரசு திறக்கும் தனியார் பேருந்து நிலையம்? போராடும் பேரணாம்பட்டு ...

11 நிமிட வாசிப்பு

பேருந்து நிலையத்தைத் திறக்கக் கோரிதான் பல பகுதிகளில் போராட்டம் நடைபெறும். ஆனால் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரில், பேருந்து நிலையத்தைத் திறக்கக் கூடாது என்று போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு ...

ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக!

ஒரு மாதம் அவகாசம் கேட்ட ஆளுநர்: ஆர்ப்பாட்டத்தில் திமுக! ...

6 நிமிட வாசிப்பு

7.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி:  என்ன சொல்கிறார் டாக்டர் ராமதாஸ்?

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி: என்ன சொல்கிறார் டாக்டர் ராமதாஸ்? ...

9 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

ஐபிஎல்: எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத்!

ஐபிஎல்: எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி ...

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணியில் பிரச்சினையா? ராமதாஸுக்கு ஜெயக்குமார் பதில்!

கூட்டணியில் பிரச்சினையா? ராமதாஸுக்கு ஜெயக்குமார் பதில்! ...

3 நிமிட வாசிப்பு

ராமதாஸ் தனது கோரிக்கையைக் கூறினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

நெற்றிக்கண்: இதுவாவது ஒரிஜினல் கதையா?

நெற்றிக்கண்: இதுவாவது ஒரிஜினல் கதையா?

3 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிப்பில் உருவாகவிருக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பார்வையற்ற பெண்ணாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தினை மிலிந்த் ராவ் இயக்குகிறார். ...

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா?

பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா?

3 நிமிட வாசிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் டைனோசர் முட்டை போன்ற பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது டைனோசர் முட்டைகளா, இல்லையா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் மக்கள் கோரிக்கை ...

தள்ளிப்போகும் சூர்யா படம்: அனுமதி கொடுக்குமா அரசு?

தள்ளிப்போகும் சூர்யா படம்: அனுமதி கொடுக்குமா அரசு?

4 நிமிட வாசிப்பு

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இதுகுறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தான் ரசிகர்களுக்கு குழப்பத்தைக் கொடுத்துள்ளது. ...

ஆளுநரை நீக்க குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்!

ஆளுநரை நீக்க குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம்! ...

4 நிமிட வாசிப்பு

ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

வேலைவாய்ப்பு: சிப்காட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிப்காட் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

சிப்காட் எனப்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: நவராத்திரி ஸ்பெஷல் - மக்காச்சோளச் சுண்டல்

கிச்சன் கீர்த்தனா: நவராத்திரி ஸ்பெஷல் - மக்காச்சோளச் ...

3 நிமிட வாசிப்பு

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனத்தில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனத்தின் ...

வெள்ளி, 23 அக் 2020