மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

பல்லாவரத்தில் ஒரு வரம்!

 பல்லாவரத்தில் ஒரு வரம்!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகள்தான் விரிவாக்கப்பட்ட சென்னையின் மையப்பகுதிகள். தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூருக்கும் போகலாம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டைக்கும் வரலாம். ஆனால் பல்லாவரத்தில் வீடு என்று விளம்பரம் செய்பவர்களின் இல்லங்கள் கூகுள் மேப்ஸில் இல்லாத இடத்தில் இருக்கின்றன. பொது வாகன போக்குவரத்து வசதிகள் இருக்கும் இடத்தின் அருகில் வீடு அமைவதெல்லாம் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்ற நிகழ்வு. அப்படியே அமைந்தாலும், அடுக்காத விலையில் வீடுகளை விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

விமான நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து நிலையங்களுக்கும் அருகில் நிலைத்திருக்கும் வீடு, சாமானியர்களின் கனவு. அதுவும் பல்லாவரத்தில் அப்படியான வீட்டு கட்டுமானம், கட்டுப்படியான விலையில் கிடைப்பது எட்டாத கனி. அந்த கனியை வரமாக பல்லாவரத்திலேயே வழங்குபவர்கள்தான் - KEH (NARINYAS) Constructions.

வேளச்சேரி மெயின் ரோட்டிலிருந்து சரியாக 1 கிலோமீட்டர் தூரத்தில், 5 நிமிட குறுநடையில் இரயில் நிலையமும் , பேருந்து நிலையமும் இருக்குமாறு அமைந்திருக்கிறது இந்த அடுக்குமாடி கட்டிடம். விமான நிலையத்தை வெறும் 5 நிமிட பயணத்தில் வியாபித்துவிடலாம். ஓ.எம்.ஆரும், வேளச்சேரியும், தாம்பரமும் 15 நிமிட பயண தூரத்தில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

தரைத்தள தோட்டம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், மீட்டிங் ரூம், குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல், ஜாக்கிங் மற்றும் வாக்கிங் ட்ராக், பேஸ்கட் பார் மற்றும் ஷட்டில் கோர்ட் என்று சகலவசதிகளும் சகிதமாக இருக்கும் கட்டுமானம் - KEH (NARINYAS) Constructions.

பல்லாவரத்தில் வந்த வரத்தை தவறவிட்டுவிடாதீர்கள்!

தொடர்புக்கு :

KE Housing Private Ltd.

18 B, Luz Avenue, Mylapore,

Chennai 600 004.

Phone : +91 44 4855 4656 / 6458 7901 / 6458 7458

விளம்பர பகுதி

செவ்வாய், 15 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon