மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 ஆக 2020
தமிழகம் : புதிதாக  5,890 பேருக்கு கொரோனா !

தமிழகம் : புதிதாக 5,890 பேருக்கு கொரோனா !

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் இன்று (ஆகஸ்ட் 14) பாதிப்பு அதிகரித்துள்ளது.

 கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

மனித உயிர்களை உருவாக்கியது மட்டுமல்ல; அந்த மனிதர்களிடையே இருக்க வேண்டிய மனிதத்தை சோதித்துப் பார்ப்பதையும் இயற்கை அவ்வப்போது நடத்திவிடும். அப்படி இயற்கை சோதிக்கும்போதெல்லாம் முதலில் நீளும் கரம், பல்லாவரத்திலிருக்கும் ...

ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி!

ராஜஸ்தான்: நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி! ...

3 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது.

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்: அப்டேட் குமாரு

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

ரெண்டு மூனு நாளா அடுத்த முதல்வர் வேட்பாளர் யாருங்குற டாப்பிக்தான் சோசியல் மீடியாவுல போய்க்கிட்டு இருக்கு. அடுத்த முதல்வர் வேட்பாளர் இவர்தான்னு ஒருத்தர் திரியக் கொளுத்த, அதப் பத்தி ஏங்க பேசறீங்கன்னு இன்னொருத்தர் ...

கொரோனா: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்!

கொரோனா: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!

இரவு நன்றாகத் தூங்க உதவும் 5 உணவுகள்!

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

மொழி உரிமை...குடியுரிமை! - ஜெயரஞ்சன்

மொழி உரிமை...குடியுரிமை! - ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, ...

தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம்: எல்.முருகன்

தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறலாம்: எல்.முருகன்

3 நிமிட வாசிப்பு

அதிமுக கூட்டணி தொடர்பாக புதிய கருத்து ஒன்றை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளில் 20% மின் கட்டணமே வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம்!

தொழிற்சாலைகளில் 20% மின் கட்டணமே வசூலிக்க வேண்டும்: நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

ஊரடங்கு முடியும் வரை உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மின் பகிர்மான கழகத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்!

தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திரைத்துறைக்கு ஒரு வழிகாட்டுங்கள்.... : பாரதிராஜா

திரைத்துறைக்கு ஒரு வழிகாட்டுங்கள்.... : பாரதிராஜா

5 நிமிட வாசிப்பு

தமிழ் திரைத்துறையில், இழப்புக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது, எனவே திரைத்துறைக்கு ஒரு வழிகாட்ட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல் உரையில் தாய் குறித்து கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி!

முதல் உரையில் தாய் குறித்து கமலா ஹாரிஸ் நெகிழ்ச்சி!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸ் தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்துள்ளார்.

கிராம சபைக் கூட்டம் ரத்தில் உள்நோக்கமா?

கிராம சபைக் கூட்டம் ரத்தில் உள்நோக்கமா?

5 நிமிட வாசிப்பு

நாளை நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

எனது பிரச்சினைக்கு உதயநிதிதான் காரணம்: கு.க.செல்வம்

எனது பிரச்சினைக்கு உதயநிதிதான் காரணம்: கு.க.செல்வம்

3 நிமிட வாசிப்பு

திமுகவிலிருந்து தன்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

ரிலாக்ஸ் டைம்: அவல் உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: அவல் உருண்டை!

2 நிமிட வாசிப்பு

காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் பசிக்கிறது என்று கேட்டு வருபவர்களிடம் தட்டு நிறைய தரமான தின்பண்டங்களை வைத்துக்கொடுத்தாலும் சாப்பிடலாமா, வேண்டாமா என்று யோசிப்பார்கள். அந்தத் தின்பண்டமே எளிதாக ...

கெலாட்-பைலட் இணைந்த கரங்கள்:  அடுத்து என்ன?

கெலாட்-பைலட் இணைந்த கரங்கள்: அடுத்து என்ன?

5 நிமிட வாசிப்பு

ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கான நெருக்கடி நேற்று (ஆகஸ்டு 13) முறைப்படி முடிவுக்கு வந்தது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டும், ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளால் நீக்கப்பட்ட முன்னாள் ...

முதல்வர் வேட்பாளர்: ஓ.பன்னீர் வேண்டுகோள்!

முதல்வர் வேட்பாளர்: ஓ.பன்னீர் வேண்டுகோள்!

3 நிமிட வாசிப்பு

அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியும் அதற்கு அமைச்சர்கள் அளித்து வரும் பதிலும் கட்சிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது ...

அரசுக்குப் பெரும்பான்மை இல்லையா?

அரசுக்குப் பெரும்பான்மை இல்லையா?

4 நிமிட வாசிப்பு

உரிமை மீறல் வழக்கு தொடர்பான விசாரணை இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது.

2ஜி அப்பீல்: விசாரணையை விரைந்து முடிக்கக் கோரிக்கை!

2ஜி அப்பீல்: விசாரணையை விரைந்து முடிக்கக் கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

2ஜி வழக்கில் தாங்கள் கொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனுவை நேற்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்துள்ளன.

பிளாஸ்மா தானம் வழங்கிய சென்னை போலீசார்!

பிளாஸ்மா தானம் வழங்கிய சென்னை போலீசார்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்று காலத்தில், முன்னணி களபணியாளர்களாக இருக்கும் காவல் துறையினர் நாளொன்றுக்கு பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து வருகின்றனர். இதில், அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றன. ...

விரியும் விழி மலர்!

விரியும் விழி மலர்!

12 நிமிட வாசிப்பு

சில பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அது மனம் மயக்கும். இதென்ன புதுமை எனக் கேட்பவர்களுக்கு வழக்கமான பொருளில் மயக்குவது அல்ல. ஒரு பாடலைக் கேட்கும்போது ஒருவர் பாடியிருப்பார். அதை இன்னொருவர் குரல் என்று மயக்கத்தில் ...

குற்றவாளிகளைக் கட்சியில் சேர்க்காதீர்: உயர் நீதிமன்றம் கருத்து!

குற்றவாளிகளைக் கட்சியில் சேர்க்காதீர்: உயர் நீதிமன்றம் ...

3 நிமிட வாசிப்பு

குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் இணைவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்!

ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டுக்குள் கிடந்த ரூ.2 லட்சம்! ...

3 நிமிட வாசிப்பு

ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் குப்பைகளுக்குள் கிடந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்லாத 40,000 ரூபாய் நோட்டுகளைக் கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - அல்லம் பச்சடி (இஞ்சி சட்னி)

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - அல்லம் பச்சடி (இஞ்சி ...

2 நிமிட வாசிப்பு

சுவையில் அசத்துவது மட்டுமல்லாமல் விருந்து உபசரிப்பிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். நாவின் சுவை நரம்பை சுண்டியிழுக்கும் ஆந்திர சமையலில் வெரைட்டிகளும் ஏராளம். சுவைமிக்க ஆந்திர ரெசிப்பிகளில் ...

வெள்ளி, 14 ஆக 2020