மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 12 ஆக 2020
இன்று பாதிப்பு 5,871: 119 பேர் பலி!

இன்று பாதிப்பு 5,871: 119 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக இன்று 5,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு மருத்துவம் !

கல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு மருத்துவம் !

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

மனித உடலில் இதயம், மூளை போன்று மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மிக மென்மையான மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். உடலின் உட்புற சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல், செரிமானத்துக்குத் தேவையான ...

ட்ரம்ப்புக்கு எரிச்சலூட்டிய கமலா ஹாரிஸ்

ட்ரம்ப்புக்கு எரிச்சலூட்டிய கமலா ஹாரிஸ்

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடனின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கனிமொழி புகார்: விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்!

கனிமொழி புகார்: விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்! ...

6 நிமிட வாசிப்பு

சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியரா எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ...

ஹாலிவுட்டுக்கு போகும் ஹாரிஸ்: அப்டேட் குமாரு

ஹாலிவுட்டுக்கு போகும் ஹாரிஸ்: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

டீயைக் குடிச்சுட்டு நிஜாம் பாக்கை பிரித்து வாயில் கொட்டிக்கிட்டே ‘என்ன தம்பி இனிமே நம்ம ஹாரிஸ் ஜெயராஜ் ஹாலிவுட்ல ஏகப்பட்ட படங்களுக்கு மியூசிக் பண்ணப் போறாராமே?’ னு கேட்டாரு சினிமா அரசியல் ஆர்வலரான அந்த அண்ணன். ...

 பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

பெண்களுக்கான அதிநவீன விடுதியான KEH OLIVE CASTLES தனது விருந்தினர்களுக்குச் செய்துகொடுத்துள்ள வசதிகளைப் பார்க்கும் போது பெரும் வியப்பும் நாம் இருப்பது சென்னையிலுள்ள ஒரு விடுதியில் தானா என்ற சந்தேகமும் ஒரு சேர ஏற்படுகிறது. ...

"சுற்றாவது சூழலாவது" - ஜெ.ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, ...

அபின் கடத்தல்: பாஜக பிரமுகர் நீக்கம்!

அபின் கடத்தல்: பாஜக பிரமுகர் நீக்கம்!

4 நிமிட வாசிப்பு

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பாஜக பிரமுகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே... ஹெச்.ராஜா சொல்வது சீரோ சதவிகிதம் கூட உண்மையில்லை!

தேவிலால் உரையை மொழிபெயர்த்தது நானே... ஹெச்.ராஜா சொல்வது ...

5 நிமிட வாசிப்பு

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றபோது, விமான நிலையத்தில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை பெண் அதிகாரி இந்தியில் ...

நளினியும் முருகனும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேசப் போகிறார்கள்?

நளினியும் முருகனும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேசப் ...

4 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளில் உள்ள உறவினர்களிடம் பேசி அனுமதித்தால், நளினியும் முருகனும் அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா பேசப் போகிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊரடங்குக்கு எப்போது முற்றுப்புள்ளி?

ஊரடங்குக்கு எப்போது முற்றுப்புள்ளி?

4 நிமிட வாசிப்பு

ஊரடங்கு தொடர்பாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மீரா மிதுனுக்கு விவேக் அட்வைஸ்!

மீரா மிதுனுக்கு விவேக் அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

தெலுங்கு திரையுலகில் #greenindiachallenge பிரபலமாகி வருகிறது. அண்மையில், தனது பிறந்த நாளை முன்னிட்டு, மரக்கன்றுகளை நட்ட தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, அந்த சவாலைத் தமிழ் திரைத்துறையின் நட்சத்திரமான நடிகர் விஜய்க்கு ...

தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி: வி.பி.துரைசாமி

தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி: வி.பி.துரைசாமி ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவின் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பிற மாவட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை: எ.வ.வேலு மறுப்பு!

பிற மாவட்ட விவகாரங்களில் தலையிடுவதில்லை: எ.வ.வேலு மறுப்பு! ...

3 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்ட திமுகவில் ஒன்றிய செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு எதிராக கடந்த மாதம் திமுக மாசெ பெரியக்கருப்பனின் உருவக் கொடும்பாவியை எரித்து திமுகவினர் போராட்டம் செய்தனர்.

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை: 3 பேர் பலி!

முகநூல் பதிவால் ஏற்பட்ட வன்முறை: 3 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

பெங்களூருவில் நேற்று நள்ளிரவு நடந்த வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர்.

அதிமுக யாரை முன்னிறுத்தும்: உதயகுமார் பதில்!

அதிமுக யாரை முன்னிறுத்தும்: உதயகுமார் பதில்!

3 நிமிட வாசிப்பு

அதிமுக யாரை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

ரிலாக்ஸ் டைம்: மொச்சை சாலட்!

ரிலாக்ஸ் டைம்: மொச்சை சாலட்!

2 நிமிட வாசிப்பு

டயட்டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை ஒருவேளை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் ரிலாக்ஸ் டைமில் இந்த மொச்சை சாலட் செய்து சாப்பிட்டு ...

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை: உச்ச நீதிமன்றம்

5 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எந்த நிலையிலும் சொத்துகளில் சம உரிமை வழங்கலாம் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், இதற்கு வழிகாட்டியாக இருந்தது திமுக தலைவர் கலைஞர் 1989ஆம் ஆண்டு இயற்றிய சட்டம்தான் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டு ...

நயினாரை  அழைத்து வருகிறேன்: ஸ்டாலினுக்கு உறுதிதந்த திமுக பிரமுகர்

நயினாரை அழைத்து வருகிறேன்: ஸ்டாலினுக்கு உறுதிதந்த திமுக ...

4 நிமிட வாசிப்பு

தமிழக பாஜக துணைத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் அண்மையில் வெளியிடப்பட்ட பாஜக நிர்வாகிகள் பட்டியலில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் வருத்தத்தில் இருக்கிறார். இதை அவரே வெளிப்படையாக அறிவித்தார். ...

சிறப்புத் தொடர்: தென்னிந்தியா என்னவாகும்? - 2

சிறப்புத் தொடர்: தென்னிந்தியா என்னவாகும்? - 2

22 நிமிட வாசிப்பு

உலகின் மிகப்பெரும் பொருளாதாரமான அமெரிக்காவின் சந்தை, தொழில்நுட்பம், முதலீடு, நிதி ஆகியவற்றை சார்ந்தும், அதன் பொருளாதாரத்தோடு உலகின் பெரும்பாலான நாடுகள் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டும் உள்ளன. அதோடு டாலர், எண்ணெய், ...

வேளாண் மண்டலத்தில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி!

வேளாண் மண்டலத்தில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் ...

5 நிமிட வாசிப்பு

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளிடம் அருகே விளை நிலங்களில் மீண்டும் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ...

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்டு 10 ஆம் தேதி உடல் நல சோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்ற பிரனாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று ...

இந்த வருடம் இனி பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது?

இந்த வருடம் இனி பள்ளிகள், கல்லூரிகள் கிடையாது?

3 நிமிட வாசிப்பு

டிசம்பர் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெரிய இடத்து விஷயம்!

பெரிய இடத்து விஷயம்!

14 நிமிட வாசிப்பு

பாடல் எதையாவது கற்பிக்குமா..? சமூகத்தோடு இசைவழியே உரையாடுவது பாடலின் கடமை அல்ல; அது பாடல் என்கிற வடிவம் சமூகத்துக்குத் தர விழையும் கொடை. சினிமா சிச்சுவேஷன் அதாவது திரைப்படச் சூழல் தேவை என்பதைத் தாண்டி ஒவ்வொரு ...

வேலைவாய்ப்பு : மத்திய பாதுகாப்புப் படையில் பணி!

வேலைவாய்ப்பு : மத்திய பாதுகாப்புப் படையில் பணி!

1 நிமிட வாசிப்பு

மத்திய பாதுகாப்புப் படையில் (CRPF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - தோசைக்காய்ச் சட்னி

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - தோசைக்காய்ச் சட்னி ...

2 நிமிட வாசிப்பு

ஆந்திர மக்கள் உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும் கையோடு எடுத்துச் செல்லும் பொருட்களில் இந்தத் தோசைக்காய்ச் சட்னியும் இடம்பெறும். வெள்ளரிக்காய் போல தோற்றமளிக்கும் தோசைக்காயைப் பாசிப்பருப்புடன் வேகவைத்துச் ...

புதன், 12 ஆக 2020