மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 10 ஆக 2020
இன்று  5,914:  3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

இன்று 5,914: 3 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம்.காம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது எப்படி? முதல்வர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவானது எப்படி? முதல்வர்!

4 நிமிட வாசிப்பு

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ரயில் சேவை ரத்து நீட்டிப்பு: எதுவரை தெரியுமா?

ரயில் சேவை ரத்து நீட்டிப்பு: எதுவரை தெரியுமா?

3 நிமிட வாசிப்பு

வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை ரயில் சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

5,248 மாணவர்களின் தேர்ச்சி விடுபட்டது ஏன்?

5,248 மாணவர்களின் தேர்ச்சி விடுபட்டது ஏன்?

2 நிமிட வாசிப்பு

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5,248 மாணவர்களின் தேர்ச்சி விடுபட்டது ஏன் என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

 குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்!

குளியலறைக்குள் குடிபுகும் இயற்கை: கிரீன்மில்க் சோப்! ...

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

போட்டோஷாப் முகங்களை நம்பி செயற்கையான கிரீம்கள், சோப்புகள் பக்கம் சென்றவர்கள் எல்லாம் மெல்ல இயற்கையை நோக்கித் திரும்பிவருகிறார்கள்.

இ பாஸ் கேட்டா இ பஸ்: அப்டேட் குமாரு

இ பாஸ் கேட்டா இ பஸ்: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப்ப தொறந்தா ஃபேஸ்புக்க தொறந்தா இ பாஸ் கிடைக்கலை... இ பாஸ் கிடைக்கலைன்னு ஒரே போராட்டமா இருக்குனு டீக்கடையில நின்னு புலம்பிக்கிட்டிருந்தேன்.

இது இந்தியாவா? “இந்தி”-யாவா?: ஸ்டாலின்

இது இந்தியாவா? “இந்தி”-யாவா?: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது’ : மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்!

‘வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது’ : மீரா மிதுனுக்கு பாரதிராஜா ...

10 நிமிட வாசிப்பு

தமிழக திரைத் துறையின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா குறித்து நடிகை மீரா மிதுன் அவதூறாகப் பேசி வருவதற்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"கவனம் எங்கே?" - ஜெ.ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, ...

இ-பாஸ்:  மனித உரிமை மீறிய செயலா?

இ-பாஸ்: மனித உரிமை மீறிய செயலா?

3 நிமிட வாசிப்பு

இ-பாஸ் நடைமுறை தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜூ

நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு அரசு வேலை: கடம்பூர் ...

5 நிமிட வாசிப்பு

மூணாறு நிலச்சரிவில் பெற்றோரை இழந்தவர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா!

முன்னாள் குடியரசுத் தலைவருக்கு கொரோனா!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று (ஆகஸ்ட் 10) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை- அந்தமான்: அதிவேக நெட் சேவை துவங்கிவைப்பு!

சென்னை- அந்தமான்: அதிவேக நெட் சேவை துவங்கிவைப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னை- அந்தமான் இடையேயான பைபர் நெட் சேவையை பிரதமர் துவங்கிவைத்தார்.

கட்டுக்குள் வராத கொரோனா: முதல்வருடன் பிரதமர் ஆலோசனை!

கட்டுக்குள் வராத கொரோனா: முதல்வருடன் பிரதமர் ஆலோசனை! ...

3 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா?

திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா: பக்தர்களுக்குத் தடையா? ...

4 நிமிட வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி: மதிப்பெண் சார்ந்த குறைகளுக்கு வழிகாட்டல்!

10ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி: மதிப்பெண் சார்ந்த குறைகளுக்கு ...

3 நிமிட வாசிப்பு

2020 கல்வியாண்டின், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

எனக்கும் நடந்துள்ளது: கனிமொழிக்கு ஆதரவாக சிதம்பரம்

எனக்கும் நடந்துள்ளது: கனிமொழிக்கு ஆதரவாக சிதம்பரம்

3 நிமிட வாசிப்பு

கனிமொழிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குரலெழுப்பியுள்ளார்.

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை மஷ்ரூம் சூப்!

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை மஷ்ரூம் சூப்!

2 நிமிட வாசிப்பு

வீட்டிலிருந்தாலும் அலுவலகத்துக்குச் சென்றாலும் பெரும்பாலான வீடுகளில் பெண்கள்தான் சமையலறை நாயகிகள். இந்த டாக்டெளன் காலத்தில் வீட்டில்தானே இருக்கிறோம்; பசிக்கும்போது சாப்பிடலாம் என்று நினைக்கும் பெண்கள் ...

சாத்தான்குளம் வழக்கு: சிறப்பு எஸ்.ஐ கொரோனாவால் பலி!

சாத்தான்குளம் வழக்கு: சிறப்பு எஸ்.ஐ கொரோனாவால் பலி!

3 நிமிட வாசிப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

3 நிமிட வாசிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் இன்று (ஆகஸ்ட் 10) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று கூட்டுறவுச் சங்கத்தின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...

மகனை தாக்கிய தந்தை கைது!

மகனை தாக்கிய தந்தை கைது!

3 நிமிட வாசிப்பு

ஆக்ராவில் சக கிராமவாசிகளின் முன்னிலையில் தன் மகனை கயிற்றால் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு தாக்கிய வீடியோ வைரலானதால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ்: அடுத்த தலைவர் யார்?

காங்கிரஸ்: அடுத்த தலைவர் யார்?

3 நிமிட வாசிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை அடுத்து அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக ...

சேமிப்புக் கிடங்குகள் அமைக்க கடன் உதவி: மோடி

சேமிப்புக் கிடங்குகள் அமைக்க கடன் உதவி: மோடி

3 நிமிட வாசிப்பு

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தைக் காணொலி மூலம் நேற்று (ஆகஸ்ட் 9) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சிறப்புக் கட்டுரை: சா.கந்தசாமி: எளிய சொற்களின் தோழன்!

சிறப்புக் கட்டுரை: சா.கந்தசாமி: எளிய சொற்களின் தோழன்! ...

14 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு பல்வேறு இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இந்த இழப்புகளில் மிக முக்கியமான இழப்பு என்பது, நமது உணர்வுக்கும் உள்ளத்துக்கும் நெருக்கமான ஒருவர் மறைந்துவிட்டால் அவருக்குக் கடைசியாக ...

கேரள நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி - 43 பேர் பலி!

கேரள நிலச்சரிவு: தொடரும் மீட்புப் பணி - 43 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாமக ஆட்சிக்கு வர வேண்டும்: நிர்வாகிகளிடம் அன்புமணி

பாமக ஆட்சிக்கு வர வேண்டும்: நிர்வாகிகளிடம் அன்புமணி ...

4 நிமிட வாசிப்பு

2019 மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாமக ஆட்சியமைக்க வேண்டும் அல்லது ஆட்சியிலாவது அங்கம் வகிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ...

இசைத்த ரவியும் எழுதிய ரவியும்!

இசைத்த ரவியும் எழுதிய ரவியும்!

11 நிமிட வாசிப்பு

பாடல்களைப் பொறுத்தவரை இயக்குநர்களின் பங்கு வெளியே தெரியாத உள் அகல் போலத்தான் பெரும்பாலும் இருக்கும். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் இம்மூவரில் யார் பெரிய பிம்பமோ அப்போது அவரது ஆதிக்கம் தூக்கலாய்த் ...

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - தொண்டக்காய் வேப்பிடு

கிச்சன் கீர்த்தனா: ஆந்திரா ஸ்பெஷல் - தொண்டக்காய் வேப்பிடு ...

2 நிமிட வாசிப்பு

கோடைக்காலம் முடிந்து, இதோ மழை ஊடுருவத் தொடங்கிவிட்டது. சோம்பலான பொழுதுகள் அதிகம்கொண்ட இந்த மாதங்களில் சில நேரம் சமைக்கவும் தயக்கம் வரும். ‘ஒரு ரசமோ, வறுவலோகூட போதும்’ என்று தோன்றும். இப்படியான காலத்தில் கைகொடுக்கும், ...

திங்கள், 10 ஆக 2020