மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 8 ஆக 2020
புதிதாக 5,883 பேருக்குத் தொற்று : 118 பேர் பலி!

புதிதாக 5,883 பேருக்குத் தொற்று : 118 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 5,883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 மன நலமே மகத்தான உடல் நலம்:

மன நலமே மகத்தான உடல் நலம்:

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு, மூன்று பத்தாண்டுகளாக ரத்த அழுத்தம் என்பது ஒரு மனித உடல் நலன் பற்றிய விவாதங்களின் போது முக்கிய அம்சமாக பேசப்பட்டது. ‘ப்ரஷர் மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா?’ என்பதெல்லாம் ஒரு ப்ரெஸ்டீஜ் விஷயமாகவே ...

சட்டமன்றத்தில் பாஜக குரல்: கு.க. செல்வத்தின் விளக்கப் பின்னணி!

சட்டமன்றத்தில் பாஜக குரல்: கு.க. செல்வத்தின் விளக்கப் ...

4 நிமிட வாசிப்பு

திமுக தலைமை அனுப்பிய விளக்கம் கேட்பு நோட்டீசுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம்.

மாமியாரும் மாவட்டமும்: அப்டேட் குமாரு

மாமியாரும் மாவட்டமும்: அப்டேட் குமாரு

13 நிமிட வாசிப்பு

வள்ளுவர் மட்டும் இப்ப வாழ்ந்திருந்தார்னா லாக்டவுன் மீறல்னு எக்ஸ்ட்ரா ஒரு அதிகாரம் எழுதி அதுல பத்து குறளையும் சேத்துருப்பாரு. கொரோனாவுக்கு ஊரடங்கு ஒரு தீர்வே இல்லைனு சில டாக்டர்கள் சொல்றாங்க. ஏற்கனவே ஆண்டாண்டு ...

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி!

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி! ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

 கேஸ்டில்: விடுதியில் வீட்டுச் சமையல்!

கேஸ்டில்: விடுதியில் வீட்டுச் சமையல்!

விளம்பரம், 8 நிமிட வாசிப்பு

சென்னையில் இருக்கும் பெரும்பாலான விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றால் அதற்குப் பதில் கேள்விக்குறிதான். தரமான உணவு வழங்கப்படாததால் அதிக தொகை கட்டி தங்கி வந்தாலும் பெரும்பாலான பெண்கள் உணவகங்களை ...

விமர்சனங்களுக்கு பதில்: அரசு மருத்துவனைக்கு 25 லட்சம் அளித்த ஜோதிகா

விமர்சனங்களுக்கு பதில்: அரசு மருத்துவனைக்கு 25 லட்சம் ...

4 நிமிட வாசிப்பு

நடிகை ஜோதிகா அகரம் அறக்கட்டளை மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ .25 லட்சம் மதிப்பிலான நன்கொடை அளித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கைகளுக்கு மட்டுமல்லாமல், மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் ...

மூணாறு நிலச்சரிவு: அடித்துச் செல்லப்படும் ஆடு மாடுகள்!

மூணாறு நிலச்சரிவு: அடித்துச் செல்லப்படும் ஆடு மாடுகள்! ...

4 நிமிட வாசிப்பு

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில், 40 வீடுகளில் வசித்து வந்த மக்கள் சிக்கியதோடு மட்டுமின்றி, அவர்களோடு ஆடு, மாடுகளும் அடியோடு மண்ணில் புதைந்துள்ளன.

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம்?: கருப்பு பெட்டி மீட்பு!

கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம்?: கருப்பு பெட்டி ...

8 நிமிட வாசிப்பு

கேரள மாநிலம், கோழிக்கோடு கரிப்பூர் விமான தள ஓடுதளத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 19 பேர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய விமான விபத்து இதுவாகும். இது மங்களூரு ...

அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? எடப்பாடி சூசகம்!

அதிமுக- பாஜக கூட்டணி தொடருமா? எடப்பாடி சூசகம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில், அக்கட்சிகளின் அடுத்தடுத்த நிர்வாகிகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள நிலச்சரிவு - தொடரும் மீட்புப் பணி : தமிழக தொழிலாளர்களின் நிலை?

கேரள நிலச்சரிவு - தொடரும் மீட்புப் பணி : தமிழக தொழிலாளர்களின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, அடுத்தடுத்து பேரழிவு தரும் நிகழ்வுகளைச் சந்தித்து வருகிறது. கன மழையால் நிலச் சரிவு, விமான விபத்து எனக் கேரளாவில் ஒரே நாளில் இரு துயர சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன. இது கேரள மக்களை ...

எஸ்.வி. சேகர் பாஜகவில் இருக்கிறாரா? எடப்பாடி கிடுக்கிப்பிடி

எஸ்.வி. சேகர் பாஜகவில் இருக்கிறாரா? எடப்பாடி கிடுக்கிப்பிடி ...

5 நிமிட வாசிப்பு

அதிமுகவினருக்கும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் நடிகருமான எஸ்.வி. சேகருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. ஏற்கனவே எஸ்.வி. சேகர் பற்றி கடுமையான பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்டு 8) மீண்டும் அவரைத் ...

கூடுகிறது சட்டமன்றம்: வேறு இடத்தில்!

கூடுகிறது சட்டமன்றம்: வேறு இடத்தில்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், மானியக் கோரிக்கைகள் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதியோடு வேகவேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குள் அடுத்த சட்டமன்றக் கூட்டத் ...

ரிலாக்ஸ் டைம்: பார்லி துளசி சூப்!

ரிலாக்ஸ் டைம்: பார்லி துளசி சூப்!

3 நிமிட வாசிப்பு

இன்றைக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் எந்த நோய் எப்படி வருகிறது என்று தெரியாமல் வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். நேரம் தவறால் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை ...

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

ஜெகத்ரட்சகன் -அனிதா: பாஜக இழுக்கிறதா?

5 நிமிட வாசிப்பு

திமுக சட்டமன்ற உறுப்பினரான கு.க. செல்வம் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அவர் இணையவில்லை என்று சொன்னாலும் மறுநாள் ஆகஸ்டு 5 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் ...

கேரள விமான விபத்து: இரண்டாக உடைந்ததில் 19 பேர் பலி!

கேரள விமான விபத்து: இரண்டாக உடைந்ததில் 19 பேர் பலி!

6 நிமிட வாசிப்பு

துபாயிலிருந்து கேரளாவுக்கு 191 பேருடன் நேற்று இரவு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில்,இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகம்!

இந்தியாவை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவை விட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குமரிகளுக்குள் குழந்தைகள்: நடிகைகளின் மழலை நினைவுகள்!

குமரிகளுக்குள் குழந்தைகள்: நடிகைகளின் மழலை நினைவுகள்! ...

3 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவால் நடுத்தர வர்க்கத்தினர், அடித்தட்டுத் தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஏற்கனவே சினிமாக்களில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு ...

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: சேராத மாநிலங்களுக்கு பாஸ்வான் உத்தரவு!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: சேராத மாநிலங்களுக்கு பாஸ்வான் ...

4 நிமிட வாசிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை விரைவில் அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தியிருக்கிறார்.

உள்ளம் காணும் கனவு என்ன?

உள்ளம் காணும் கனவு என்ன?

11 நிமிட வாசிப்பு

ஏன் பாடல்களுக்கு இப்படி ஓர் அந்தஸ்து? யார் உருவாக்கித் தருவது, உள்ளம் காணும் கனவுதான் பாடலா? படத்தின் இறுக்கத்தை நெகிழ்த்தித் தருகிற வேகத்தடை போலவா பாடல்களின் தேவை நிகழ்கிறது? படங்களை மறந்தாலும் பாடல்களை மறக்காமல் ...

ராமன், கிருஷ்ணன் போன்றோர் ஏன் இன்று அவதரிப்பதில்லை?

ராமன், கிருஷ்ணன் போன்றோர் ஏன் இன்று அவதரிப்பதில்லை?

7 நிமிட வாசிப்பு

ராமன், கிருஷ்ணன் போன்ற பல கடவுள்கள் புராண காலத்தில் வாழ்ந்திருக்கிறார்களே, இன்றைக்கு ஏன் அப்படி அவதரிப்பது இல்லை? கடவுள்கள் வாழும் அளவுக்குப் பூமி இன்று புனிதமாக இல்லையா?

வேலைவாய்ப்பு : பாண்டிச்சேரி பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு : பாண்டிச்சேரி பல்கலையில் பணி!

1 நிமிட வாசிப்பு

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்குமா?

தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்குமா? ...

2 நிமிட வாசிப்பு

தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: காய்கறி பிரியாணி!

4 நிமிட வாசிப்பு

பிரியாணி என்றால் மட்டன், கிச்சன், மீன், இறாலில் செய்யப்படும் அசைவ பிரியாணி வகைகளே அனைவர் மனத்திலும் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. ஆனால், காளான், சோயா, காலிஃப்ளவர் போன்றவற்றையும் வைத்து அட்டகாசமான சைவ பிரியாணிகளை ...

சனி, 8 ஆக 2020