மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

 காஃப் ஆயுர்: இயற்கை வழியில் இருமலை விரட்டலாம்!

விளம்பரம்

தகிக்கும் கோடையிலிருந்து விடுதலை செய்து வாசல் நனைத்துவிட்டுப் போகிறது சாரல் மழை.

ஆனால், குளுமையை குதூகலமாக அனுபவிக்க மனம் தயாராகி இளையராஜாவின் பாடல் வரிகளை முணுமுணுக்கத் தொடங்கும் போதே இருமல் பிரச்சினை வந்து அழுத்திவிடுகிறதா?

சன்னலோரம் சூடான காபியுடன் தூறலை ரசிக்க முடியாமல் நெஞ்சு வலிக்க இருமியே குளிர்காலத்தை போக்குகிறீர்களா?

இனிமையாக இயற்கையை ரசிக்க இயற்கையான வழியில் உருவாகியுள்ளது ‘காஃப் ஆயுர்’ (CofAyur Syrup) மருந்து.

அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் கொண்டுவந்துள்ள ‘காஃப் ஆயுர்’ (CofAyur Syrup) மருந்து, இருமல், நெஞ்சு சளியை உடனடியாகப் போக்குகிறது. மூக்கடைப்பை சரிசெய்து சீரான சுவாசத்தைத் தருகிறது. ஒவ்வாமையை போக்கி புத்துணர்ச்சி தருகிறது.

இருமலுக்கு எல்லாம் எங்கள் பாட்டி வைத்தியம்தான் சரி என்று சில குரல்கள் எழுவது கேட்கிறது. துளசி, கண்டங் கத்திரி, ரஸ்னா, கண்டன் திப்பிலி, மந்தாரை உள்ளிட்ட முழுக்க இயற்கை மூலிகைகள் அடங்கிய இந்த ‘காஃப் ஆயுர்’ (CofAyur Syrup) மருந்தும்கூட, பாட்டிலுக்குள் வந்த பாட்டி தந்த வைத்தியம்தான்.

பக்கவிளைவுகளற்ற இந்த மருந்தை தினமும் மூன்றிலிருந்து நான்கு முறை அருந்தினால் போதும் இருமல் இருந்த இடம் தெரியாமல் விலகிப்போகும்.

இது பற்றிய விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

வியாழன், 16 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon