மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 16 ஜூலை 2020
மீண்டும் சர்வதேச விமானப்  போக்குவரத்து!

மீண்டும் சர்வதேச விமானப் போக்குவரத்து!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கொரோனா வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய காரணத்தால் ...

 கல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு மருத்துவம் !

கல்லீரல் கொழுப்பு : மகத்தான மறுவாழ்வு மருத்துவம் !

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

மனித உடலில் இதயம், மூளை போன்று மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மிக மென்மையான மற்றும் மிகப்பெரிய உறுப்பாகும். உடலின் உட்புற சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல், செரிமானத்துக்குத் தேவையான ...

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா?- ராமதாஸ்

அன்புமணியுடன் ஸ்டாலின் விவாதத்துக்குத் தயாரா?- ராமதாஸ் ...

5 நிமிட வாசிப்பு

பாமகவின் 32வது ஆண்டு விழாவையொட்டி சிறப்புச் செயற்குழு கூட்டம் இன்று ஜூலை 16ஆம் தேதி, இணையவழியில் நடைபெற்றது.

தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி

தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி

2 நிமிட வாசிப்பு

தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம்.காம்.

திருக்குறள் அதிஅற்புத நூல்: பிரதமர் பாராட்டு!

திருக்குறள் அதிஅற்புத நூல்: பிரதமர் பாராட்டு!

4 நிமிட வாசிப்பு

திருக்குறள் அதிஅற்புதமான ஊக்குவிப்பு நூல் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

சோகத்துக்கும் ஒரு நியாயம் வேணாமா? அப்டேட் குமாரு

சோகத்துக்கும் ஒரு நியாயம் வேணாமா? அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

பக்கத்து வீட்டு சொந்தக்கார தம்பி ஒருத்தன் பன்னிரெண்டாவது எக்ஸாம் எழுதி இருந்தான். காலைல ரிசல்ட் வந்துச்சே? என்ன ஏதுன்னு விசாரிச்சு வழிகாட்டுவோம்னு போனா வீட்டு வாசலில ரொம்ப சோகமா உக்காந்திட்டு இருந்தான். ‘சரி ...

பெற்றோரின் டிகிரி பார்த்து குழந்தைக்கு சீட்: சேரன் கேள்வி!

பெற்றோரின் டிகிரி பார்த்து குழந்தைக்கு சீட்: சேரன் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

‘பெற்றோர் டிகிரி படித்திருந்தால் தான் குழந்தைக்கு பள்ளியில் சீட்டே கிடைக்கும் என்ற நிலை எப்படி வந்தது?’ என்று இயக்குநர் சேரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தப்பியோடிய கைதி : இரு போலீசார் சஸ்பெண்ட்!

தப்பியோடிய கைதி : இரு போலீசார் சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பி ஓடிய நிலையில் இரு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம்:  எடப்பாடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

சாத்தான்குளம்: எடப்பாடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

5 நிமிட வாசிப்பு

முதல்வரை விசாரிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை: சுரேந்திரன் கைது!

கந்த சஷ்டி கவசம் சர்ச்சை: சுரேந்திரன் கைது!

3 நிமிட வாசிப்பு

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரையும் புதுச்சேரி சென்று சென்னை போலீஸ் கைது செய்துள்ளது. ...

ஐ.நா. மாற வேண்டுமா?  உரையாற்றும் மோடி

ஐ.நா. மாற வேண்டுமா? உரையாற்றும் மோடி

3 நிமிட வாசிப்பு

ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் இந்த ஆண்டிற்கான உயர்மட்டக் குழு 2020 ஜூலை 17 அன்று காலை 09.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக சிறப்புரை ஆற்றவிருக்கிறார். ...

தகுதி நீக்கமா? நீதிமன்றம் சென்ற பைலட்

தகுதி நீக்கமா? நீதிமன்றம் சென்ற பைலட்

4 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் ஜூலை 14 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இருமுறை நடந்தபோதும் பைலட்டும், ...

பணமோசடி வழக்கு: விஷால் வெளியிட்ட அறிவிப்பு!

பணமோசடி வழக்கு: விஷால் வெளியிட்ட அறிவிப்பு!

4 நிமிட வாசிப்பு

நடிகர் விஷாலின், தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த கணக்காளர் ரம்யா பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் ...

'சுயசார்பு குறித்து காமராஜர்' - ஜெ.ஜெயரஞ்சன்

'சுயசார்பு குறித்து காமராஜர்' - ஜெ.ஜெயரஞ்சன்

2 நிமிட வாசிப்பு

பொருளாதார பாதிப்புகள், சமூகப் பிரச்சினைகள், மக்களின் துயரங்கள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலம் யு ட்யூப் சேனலில் நாள்தோறும் பேசி வருகிறார். ...

கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்!

கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

கந்த சஷ்டி கவசத்தை இழிவாகச் சித்தரித்து யூடியூப் சேனலில் வீடியோ வெளியிடப்பட்டதைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று அக்கட்சியினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு கடவுள் முருகன் படத்துடன் ...

வீடுகளில் கறுப்புக் கொடி: திமுக போராட்டம்!

வீடுகளில் கறுப்புக் கொடி: திமுக போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

மின் கட்டண விவகாரம் தொடர்பாக திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் 17 இந்திய படைப்புகள்!

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் 17 இந்திய படைப்புகள்!

5 நிமிட வாசிப்பு

நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் புதிய இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ரிசல்ட்?

தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு ரிசல்ட்?

2 நிமிட வாசிப்பு

பனிரெண்டாம் வகுப்பில் தேர்வுகளை தவறவிட்ட மாணவர்களுக்காக அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ராமதாஸை வாழ்த்திய எடப்பாடி: காரணம் இதுதான்!

ராமதாஸை வாழ்த்திய எடப்பாடி: காரணம் இதுதான்!

3 நிமிட வாசிப்பு

பாமக ஆண்டு விழாவை முன்னிட்டு ராமதாஸுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 !

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 !

3 நிமிட வாசிப்பு

பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்கும் வகையில், தானம் அளிப்பவர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்று கர்நாடகா மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

ராதாரவி, ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் பதவி!

ராதாரவி, ரஜினி சம்பந்திக்கு பாஜகவில் பதவி!

3 நிமிட வாசிப்பு

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக ராதாரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

பிளஸ் டூ தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் அதிக  தேர்ச்சி!

பிளஸ் டூ தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ரிலாக்ஸ் டைம்: எள் உருண்டை!

ரிலாக்ஸ் டைம்: எள் உருண்டை!

3 நிமிட வாசிப்பு

இன்றைய குழந்தைகள் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் அதிகம் விரும்பிச் சாப்பிடும் பண்டங்களில் மைதா, உருளைக்கிழங்கு, எண்ணெயில் பொரித்த அசைவ வகைகள், சாப்பிடத் தூண்டும் வண்ணங்கள், உணவுப் பொருள் கெடாமல் தடுப்பதற்கான ரசாயனங்கள் ...

உலகம் இனி கண்முன்: கவனம் ஈர்த்த ஜியோ கிளாஸ்!

உலகம் இனி கண்முன்: கவனம் ஈர்த்த ஜியோ கிளாஸ்!

3 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43ஆவது பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ‘கிளாஸ்’ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேஜிக் அல்ல மேக்-அப் தான் : நகல் நயன்தாரா பின்னணி!

மேஜிக் அல்ல மேக்-அப் தான் : நகல் நயன்தாரா பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நடிகை நயன்தாராவை போன்று இளம் மாடல் ஒருவரை மேக்-அப்பால் மாற்றியமைக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் பதவி: தவிர்க்கப்பட்டாரா அசோக் லவாசா?

தலைமை தேர்தல் ஆணையர் பதவி: தவிர்க்கப்பட்டாரா அசோக் லவாசா? ...

5 நிமிட வாசிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக ஆக இருந்த அசோக் லவாசாவை, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நியமனம் தேசிய அரசியலில் மிக கவனமாக பார்க்கப்படுகிறது. ...

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி

அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை: முகேஷ் அம்பானி

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவை தொடங்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கொரோனா!

காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கொரோனா!

3 நிமிட வாசிப்பு

கோவை ஆட்சியரைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 15) காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை:  ஜெயராஜ் - பென்னிக்ஸ்:  வளர்ப்பு நாயின் துக்கம் நீதியின் முதுகெலும்பைத் தேடுகிறது!

சிறப்புக் கட்டுரை: ஜெயராஜ் - பென்னிக்ஸ்: வளர்ப்பு நாயின் ...

25 நிமிட வாசிப்பு

தாளாத துக்கத்தால் தளர்ந்து போனது பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி. சாத்தான்குளம் போலீஸாரால் கொடூரமாகச் சித்ரவதைச் செய்யப்பட்டுச் சிறைக் காவலில் மாண்டு போன தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் படு சாவு ...

கொரோனா பரிசோதனை குச்சி உடைந்ததால் உயிரிழந்த குழந்தை!

கொரோனா பரிசோதனை குச்சி உடைந்ததால் உயிரிழந்த குழந்தை! ...

3 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பரிசோதனை குச்சி உடைந்ததால் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போயஸ் இல்லம் நினைவிடமாகுமா? எதிர்த்த வழக்கில் தீர்ப்பு!

போயஸ் இல்லம் நினைவிடமாகுமா? எதிர்த்த வழக்கில் தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

வேதா நிலையத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 தூத்துக்குடி: அனிதா நீக்கியவர்களை மீண்டும் நியமித்த திமுக தலைமை!

தூத்துக்குடி: அனிதா நீக்கியவர்களை மீண்டும் நியமித்த ...

4 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக ஒன்றியச் செயலாளர்கள் தலைமைக்கு அளித்த புகாரின் பேரில், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை விசாரணை செய்ய அனுப்பியது. கடந்த ...

வேலைவாய்ப்பு: தேசிய வெப்ப மின் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய வெப்ப மின் கழகத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிட்டுக்குருவிக்காக வாகனத்தை விட்டுக்கொடுத்த குடும்பம்!

சிட்டுக்குருவிக்காக வாகனத்தை விட்டுக்கொடுத்த குடும்பம்! ...

2 நிமிட வாசிப்பு

தற்போது சிட்டுக்குருவி இனம் அழிந்துவரும் நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சிட்டுக்குருவி கூடு கட்டியதற்காகக் கடந்த சில மாதங்களாகத் தங்களது ஸ்கூட்டியைப் பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். ...

கிச்சன் கீர்த்தனா: கார்ன் கபாப்

கிச்சன் கீர்த்தனா: கார்ன் கபாப்

3 நிமிட வாசிப்பு

நாம் சைனீஸ் பாணி உணவுகளில் மட்டுமே பேபி கார்னைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் சூப், சாலட், பாஸ்தா உட்பட பலவகை உணவுகளிலும் பேபி கார்னைச் சேர்க்க முடியும். 100 கிராம் ஸ்வீட் கார்னிலிருந்து 86 கலோரி ஆற்றலைப் ...

வியாழன், 16 ஜூலை 2020