மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

தூய்மையின் மறுபெயர் KEH OLIVE CASTLES !

 தூய்மையின் மறுபெயர் KEH OLIVE CASTLES !

விளம்பரம்

பெண்களுக்கான விடுதியான KEH OLIVE CASTLES -ல் ஒருமுறை உள்நுழைந்து பார்த்து வந்தாலே அவர்கள் விடுதி முழுவதையும் சுத்தமாகக் கையாளும் விதமே நம்மை கவரும் வகையில் இருக்கிறது. விடுதியின் ஒவ்வொரு அறையும் உடனுக்குடன் விடுதியின் பணியாளர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. அதே போல் கழிவறை, குளியலறை போன்றவையும் சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஏதோ பிரதமர் வருகைக்காக தயார்படுத்தப்படும் இடம் போல காட்சியளிக்கிறது KEH OLIVE CASTLES. அலுவலகத்திலிருந்து களைப்புடன் விடுதிக்குத் திரும்புபவர்களை சுத்தமான இந்த இருப்பிடமே ரிலாக்ஸ் மூடுக்கு கொண்டு வருகிறது.

வீட்டை விட்டு தனியாக வந்து தங்குபவர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே தங்களது உடைகளை துவைத்து ,சலவை செய்வது தான்.. கடினமான ஜீன்ஸ் பேண்ட்களை துவைக்கும் போது தான் அம்மாவின் உழைப்பு நினைவுக்கு வரும். நேர்த்தியாக உடை அணிந்து பளிச்சென்று செல்லும்போது தெரிவதில்லை. ஆனால் அதை துவைக்கும் போது தான் பலருக்கும் உயிர் போய் வரும். அதிலும் சென்னையிலுள்ள தண்ணீர் தட்டுப்பாடு வேறு வயிற்றில் புளியைக் கரைக்கும். ஆனால் இதுபோன்ற எந்தவித கவலையுமின்றி ரிலாக்ஸாக இருக்கின்றனர் KEH OLIVE CASTLESவிடுதி பெண்கள். இங்கு தங்கும் அனைத்து பெண்களின் உடைகளும் விடுதியின் ஊழியர்களால் முறையாகச் சலவை செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் எத்தனை ஜீன்ஸ் பேண்ட்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம் என ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர்.

இதுமட்டுமா இன்னும் என்னென்ன வசதிகள் KEH OLIVE CASTLES –ல் உள்ளது என்பதை நாளை பார்க்கலாம்…..

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,

No:70, Peters Road,

Royapettah,

Chennai - 600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,

No:20A, Panchayat Main Road,

Perungudi,

Chennai-600 096, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 95510 99255

Landline: +91-44-42166133

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,

95, Devi Karumariamman Nagar,

Velachery - Tambaram Main Road,

Chennai-600 100, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 98846 99255

Landline: +91-44-22460009

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,

9/1, Ammaiyappan Street,

Royapettah,

Chennai-600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

சனி, 6 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon