மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 மே 2020
உருவானது ஆம்பன் புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா?

உருவானது ஆம்பன் புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? ...

3 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

மனித உயிர்களை உருவாக்கியது மட்டுமல்ல; அந்த மனிதர்களிடையே இருக்க வேண்டிய மனிதத்தை சோதித்துப் பார்ப்பதையும் இயற்கை அவ்வப்போது நடத்திவிடும். அப்படி இயற்கை சோதிக்கும்போதெல்லாம் முதலில் நீளும் கரம், பல்லாவரத்திலிருக்கும் ...

திமுக மாசெக்கள் கூட்டம்:  ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ஜெ.அன்பழகன்!

திமுக மாசெக்கள் கூட்டம்: ‘ஐபேக்’ குக்கு எதிராக ஆர்ப்பரித்த ...

4 நிமிட வாசிப்பு

கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க திமுகவின் மாசெக்கள் கூட்டம் இன்று (மே 16) காலை காணொலிக் காட்சி முறையில் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10.30க்கு தொடங்கிய இந்த மாசெக்கள் கூட்டம் பிற்பகல் ...

தமிழகத்தில் இன்று பாதிப்பு 477 - டிஸ்சார்ஜ் 939

தமிழகத்தில் இன்று பாதிப்பு 477 - டிஸ்சார்ஜ் 939

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் இன்று பிற மாநிலத்திலிருந்து வந்த தொழிலாளர்கள் உட்பட, 477 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

“கணக்கும் கருணையும்” - ஜெ.ஜெயரஞ்சன்

“கணக்கும் கருணையும்” - ஜெ.ஜெயரஞ்சன்

4 நிமிட வாசிப்பு

பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ...

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

பூமியில் மெதுவாக வளரும் விண்வெளி விதைகள்!

பூமியில் மெதுவாக வளரும் விண்வெளி விதைகள்!

5 நிமிட வாசிப்பு

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட தாவர விதைகள் 6 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும்போது, சற்று மெதுவாக மட்டுமே வளருவதாக சமீபத்திய ஆராய்ச்சியின் படி தெரியவந்துள்ளது.

கொரோனாவால் குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் பல்லுறுப்பு அழற்சி குறைபாடு?

கொரோனாவால் குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் ...

7 நிமிட வாசிப்பு

இதுவரை கொரோனா நோயால் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் ஏற்கனவே இதய நோய், நுரையீரல் பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். புதிய வைரஸ் என்பதால் தற்போது வரை கிடைத்திருக்கும் ...

கலர் டோக்கனுக்கு இத்தன கலவரமா?அப்டேட் குமாரு

கலர் டோக்கனுக்கு இத்தன கலவரமா?அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இன்னைக்கு பக்கத்து வீட்டு அக்கா ரொம்ப சோகமா அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க. பாவம் அவங்க வீட்டுக்காரரு வெளிய போன இடத்துல போலீஸ் திட்டி இருக்காங்களாம். காலையில இருந்து மதுப் பிரியர்கள் பத்தின நியூஸே பாத்திட்டு ...

நைஜீரிய நடிகரை அவமானப்படுத்திய கேரள போலீஸ்!

நைஜீரிய நடிகரை அவமானப்படுத்திய கேரள போலீஸ்!

3 நிமிட வாசிப்பு

மோசடி செய்பவர்கள் குறித்த எச்சரிக்கை அறிவிப்பில் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தியதற்கு நைஜீரிய நடிகர் கேரள காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செவிலியர் விபத்தில் மரணம்: நிர்வாகத்தின் அலட்சியம் காரணமா?

செவிலியர் விபத்தில் மரணம்: நிர்வாகத்தின் அலட்சியம் ...

5 நிமிட வாசிப்பு

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்ற செவிலியர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.

நிலக்கரி, மின்சாரம், பாதுகாப்பு: தனியார் மயம்!

நிலக்கரி, மின்சாரம், பாதுகாப்பு: தனியார் மயம்!

6 நிமிட வாசிப்பு

விமானம், விண்வெளி, மின் விநியோகம் போன்ற 8 துறைகளுக்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

புலம்பெயர் தொழிலாளர்கள்: நீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்!

புலம்பெயர் தொழிலாளர்கள்: நீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்! ...

7 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்ப என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ...

டாஸ்மாக்: அதிமுக அலுவலகம் எதிரில் போராட்டம்!

டாஸ்மாக்: அதிமுக அலுவலகம் எதிரில் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி இன்று (மே 16) முதல் மீண்டும் திறந்திருக்கிறது தமிழக அரசு.

மக்களின் கைகளில் பணம்: பிரதமருக்கு ராகுல்

மக்களின் கைகளில் பணம்: பிரதமருக்கு ராகுல்

4 நிமிட வாசிப்பு

பொருளாதாரத் தொகுப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எத்தனை வென்டிலேட்டர்கள்?

இந்தியாவுக்கு எத்தனை வென்டிலேட்டர்கள்?

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தேவையான அளவு வெண்டிலேட்டர்களை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு இன்று (மே 16) நன்றி தெரிவித்துள்ளார் ...

தீர்வுகளை நோக்கிய அரசியலின் முதல் படி: மக்கள் நீதி மய்யம்!

தீர்வுகளை நோக்கிய அரசியலின் முதல் படி: மக்கள் நீதி மய்யம்! ...

6 நிமிட வாசிப்பு

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

கலர் ஜெராக்ஸ், பிளாக்கில் டோக்கன்: சமூக இடைவெளியில் குவிந்த மதுப் பிரியர்கள்!

கலர் ஜெராக்ஸ், பிளாக்கில் டோக்கன்: சமூக இடைவெளியில் குவிந்த ...

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் டோக்கனை கலர் ஜெராக்ஸ் போட்டு பயன்படுத்த முயன்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அமைச்சர் முக்கிய அறிவிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்புத் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியூர்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  மணலியில்  வாயுக் கசிவு:   வேதி  ஆலைகளை கவனிக்குமா அரசு?

மணலியில் வாயுக் கசிவு: வேதி ஆலைகளை கவனிக்குமா அரசு? ...

7 நிமிட வாசிப்பு

அண்மையில் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்கிற கொரிய நாட்டுத் தொழிற்சாலையில் இருந்து ஏற்பட்ட விஷ வாயுக் கசிவு ஒன்பது பேரைக் கொன்றது. பல நூறு பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் சென்னையின் ...

பதிவு பெறாத முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் ரூ.2,000: தமிழக அரசு!

பதிவு பெறாத முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் ரூ.2,000: ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் படிப்படியாகக் கடைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 34 வகையான கடைகளைத் திறப்பதற்கு ...

உடற்பயிற்சியின் போது விபத்து: தலைகீழாக  அருண் விஜய்

உடற்பயிற்சியின் போது விபத்து: தலைகீழாக அருண் விஜய்

4 நிமிட வாசிப்பு

உடற்பயிற்சிக்கு இடையே தனக்கு நேர்ந்த விபத்து குறித்து நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

கார்பரேட்டுகளுக்கு பரிவு, விவசாயிகளுக்கு வஞ்சிப்பா? காங்கிரஸ்

கார்பரேட்டுகளுக்கு பரிவு, விவசாயிகளுக்கு வஞ்சிப்பா? ...

5 நிமிட வாசிப்பு

விவசாயிகளுக்கான நிதியமைச்சரின் திட்டங்கள் உடனடி பலனளிப்பவையாக இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி குற்றம்சாட்டியுள்ளது.

அர்ஜுன்-ஜீவா இணையும் பேய்ப்படம்!

அர்ஜுன்-ஜீவா இணையும் பேய்ப்படம்!

2 நிமிட வாசிப்பு

மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பாக சு.ராஜா மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் 'மேதாவி'.

ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைப்பு: பிசிசிஐ!

ஐபிஎல் காலவரையின்றி ஒத்திவைப்பு: பிசிசிஐ!

3 நிமிட வாசிப்பு

மறு அறிவிப்பு வரும்வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்திய இந்தியா!

3 நிமிட வாசிப்பு

2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன் பிறகு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது இதன் வீரியம் சீனாவில் குறைந்து வரும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக ...

தமிழகத்துக்கு 12 அமைச்சர்கள் போதும்: கி.வீரமணி யோசனை!

தமிழகத்துக்கு 12 அமைச்சர்கள் போதும்: கி.வீரமணி யோசனை!

4 நிமிட வாசிப்பு

அமைச்சர்களின் எண்ணிக்கையை 12ஆக குறைக்கலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரவிபத்து: 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!

கோரவிபத்து: 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி!

5 நிமிட வாசிப்பு

உத்தரப்பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சமூக இடைவெளி: கடைக்கு ரோபோ அனுப்பும் கோவை இளைஞர்!

சமூக இடைவெளி: கடைக்கு ரோபோ அனுப்பும் கோவை இளைஞர்!

5 நிமிட வாசிப்பு

கோயமுத்தூர்காரங்க குசும்புக்கு மட்டுமல்ல, திறமைக்கும் பெயர் பெற்றவர்கள்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது கார்த்திக் வேலாயுதம் என்ற இளைஞரின் செயல்.

ஊபர்: ஊழியர்களின் மகிழ்ச்சியும், ஏமாற்றமும்!

ஊபர்: ஊழியர்களின் மகிழ்ச்சியும், ஏமாற்றமும்!

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து டாக்ஸி ஓட்டுநர்களைப் பாதுகாக்கும் விதமாக ஊபர் நிறுவனம் கையாண்டிருக்கும் புதிய முயற்சி பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழுவும் காணொலிக் காட்சியில் நடக்குமா? துரைமுருகன்  ஆதங்கம்!

டிஜிட்டல் திண்ணை: பொதுக்குழுவும் காணொலிக் காட்சியில் ...

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள்: முதல்வர்

ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள்: முதல்வர்

5 நிமிட வாசிப்பு

ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்: அரசுக்கு வருமானம்; ஊழியர்களுக்கு?

டாஸ்மாக்: அரசுக்கு வருமானம்; ஊழியர்களுக்கு?

6 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க இன்று ( மே 16) முதல் டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படுகின்றன. இதைஒட்டி அரசு பல ஏற்பாடுகளைச் செய்துவருவதாக தகவல்கள் வரும் நிலையில், டாஸ்மாக் ஊழியர் தொழிற்சங்கத்தினர் ...

சனிக்கிழமை இரவு மதுக்கூடங்கள்...!

சனிக்கிழமை இரவு மதுக்கூடங்கள்...!

6 நிமிட வாசிப்பு

சனிக்கிழமை இரவுகளில் பிரபலமாகி வரும் மதுக்கூடங்கள், டிஸ்கோத்தே நடனம், கிளப்புகள் - இவையெல்லாம் மக்கள் நாடும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களா? இவற்றின் பின்விளைவுகள் என்ன? இதை சரி செய்ய என்ன வழி? தெரிந்துகொள்வோம் ...

50 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்!

50 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்!

3 நிமிட வாசிப்பு

வரும் 18ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்கும், எப்போதும் படம் பார்க்கலாம்: பொன்மகள் வந்தாள் இயக்குநர்

எங்கும், எப்போதும் படம் பார்க்கலாம்: பொன்மகள் வந்தாள் ...

3 நிமிட வாசிப்பு

ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' உள்ளிட்ட ஏழு இந்திய மொழி திரைப்படங்கள் அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுவது தான் தற்போது திரையுலகில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

வேலைவாய்ப்பு : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்  பணி!

வேலைவாய்ப்பு : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ...

1 நிமிட வாசிப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

கிச்சன் கீர்த்தனா: பாதாம் சர்பத்

கிச்சன் கீர்த்தனா: பாதாம் சர்பத்

3 நிமிட வாசிப்பு

இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் ஓட்ஸ், கோதுமை, பருப்பு வகைகள், ஆளி விதை போன்ற மெதுவாக செரிமானமாகும் உணவுகளைச் சேர்த்துக்கொள்வார்கள். அவற்றில் ஒன்று இந்த பாதாம் சர்பத். இது புத்துணர்ச்சியை அளிப்பதுடன், உடல் உஷ்ணத்தையும் ...

சனி, 16 மே 2020