மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 27 மா 2020
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒத்துழைக்கும் கூட்டாட்சி எங்கே?

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒத்துழைக்கும் கூட்டாட்சி ...

5 நிமிட வாசிப்பு

2014இல் ஆட்சியில் அமர்ந்தபோது மோடி சர்கார் முன்வைத்த பல முழக்கங்களில் ஒன்று “cooperative federalism” – அதாவது, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒத்துழைக்கும் கூட்டாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே. ஆனால், சொல்லுக்கும் ...

 கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

3 நிமிட வாசிப்பு

மனித உயிர்களை உருவாக்கியது மட்டுமல்ல; அந்த மனிதர்களிடையே இருக்க வேண்டிய மனிதத்தை சோதித்துப் பார்ப்பதையும் இயற்கை அவ்வப்போது நடத்திவிடும். அப்படி இயற்கை சோதிக்கும்போதெல்லாம் முதலில் நீளும் கரம், பல்லாவரத்திலிருக்கும் ...

2ஆவது கட்டத்தை நோக்கி நகரும் கொரோனா: முதல்வர் எச்சரிக்கை!

2ஆவது கட்டத்தை நோக்கி நகரும் கொரோனா: முதல்வர் எச்சரிக்கை! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நிலை எவ்வாறு உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

மூட்டை மூட்டையாகத் தேங்கி கிடக்கும் தபால்கள்!

மூட்டை மூட்டையாகத் தேங்கி கிடக்கும் தபால்கள்!

3 நிமிட வாசிப்பு

திருச்சி ஜங்ஷனில் ஆர்எம்எஸ். அலுவலகம் மூடப்பட்டதால் மூட்டை மூட்டையாக தபால்கள் தேங்கி கிடக்கின்றன.

கொரோனா:  முக கவசத்துடன் நடந்த திருமணங்களும் கும்பாபிஷேகமும்!

கொரோனா: முக கவசத்துடன் நடந்த திருமணங்களும் கும்பாபிஷேகமும்! ...

5 நிமிட வாசிப்பு

கொரோனா அச்சம் எதிரொலியாக தமிழ்நாட்டில் பல இடங்களில் ஏற்கெனவே முகூர்த்த நாள் குறிக்கப்பட்ட திருமணங்கள் எளிமையாக நடந்தன. இதில் கலந்துகொண்ட மணமக்கள், முக்கியமான குடும்ப உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். ...

 மன நலமே மகத்தான உடல் நலம்:

மன நலமே மகத்தான உடல் நலம்:

5 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு, மூன்று பத்தாண்டுகளாக ரத்த அழுத்தம் என்பது ஒரு மனித உடல் நலன் பற்றிய விவாதங்களின் போது முக்கிய அம்சமாக பேசப்பட்டது. ‘ப்ரஷர் மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா?’ என்பதெல்லாம் ஒரு ப்ரெஸ்டீஜ் விஷயமாகவே ...

கருவூலம்- கணக்கு முடிப்பு: ஏக் தம் எடப்பாடி- ஷாக் பின்னணி!

கருவூலம்- கணக்கு முடிப்பு: ஏக் தம் எடப்பாடி- ஷாக் பின்னணி! ...

8 நிமிட வாசிப்பு

“கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை” என்பது கிராமத்துப் பழமொழி. அதேபோல நிதி விஷயத்தில் தமிழக அரசின் சில செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சு இப்போது அதிகமாகியிருக்கிறது. ...

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா!

பிரிட்டன் பிரதமருக்கு கொரோனா!

3 நிமிட வாசிப்பு

ஏழை, பணக்காரன், சிறியவர்கள், பெரியவர்கள் என எந்தவித பாகுபாடுமின்றி உலகில் உள்ள பலதரப்பட்ட மக்களையும் பாதித்துள்ள கொரோனா தொற்று தற்போது பிரிட்டன் பிரதமரையும் விட்டுவைக்கவில்லை.

‘மரணத்துக்கே வியர்த்து ஊத்தும்’: RRR ஸ்பெஷல் டீஸர்

‘மரணத்துக்கே வியர்த்து ஊத்தும்’: RRR ஸ்பெஷல் டீஸர்

4 நிமிட வாசிப்பு

நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு RRR திரைப்படத்தில் இருந்து சிறப்பு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? மின்வாரியம் விளக்கம்!

மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? மின்வாரியம் விளக்கம்! ...

3 நிமிட வாசிப்பு

மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

90’ஸ் கிட்ஸுக்கு கருணை காட்டு கொரோனா: அப்டேட் குமாரு

90’ஸ் கிட்ஸுக்கு கருணை காட்டு கொரோனா: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

‘மச்சா குமாரு, இந்த கொரோனா வைரஸுக்குக் கூட லவ்வர் இருக்காமேடா. உனக்குத் தெரியுமா?’னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டே ஃப்ரெண்டு ஒருத்தன் ஃபோன் பண்ணி கேட்டான். என்னடா திடீர்னு டவுட்டுன்னு கேட்டா ‘வெளிய சுத்தினதுக்கு கையில ...

கொரோனா: நிதியுதவி கோரும் தமிழக அரசு!

கொரோனா: நிதியுதவி கோரும் தமிழக அரசு!

6 நிமிட வாசிப்பு

கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் நிதியுதவி வழங்கக் கேட்டு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வைரமுத்து வரிகளுக்கு எஸ்.பி.பி பாடிய ‘கொரோனா’ பாடல்!

வைரமுத்து வரிகளுக்கு எஸ்.பி.பி பாடிய ‘கொரோனா’ பாடல்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நீங்கும் விதமாகவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாடல் ஒன்றை வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

காவல் துறைக்கு சீமான் வேண்டுகோள்!

காவல் துறைக்கு சீமான் வேண்டுகோள்!

4 நிமிட வாசிப்பு

பொதுமக்களிடம் காவல் துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இந்துஸ்தான் யூனிலிவருக்கு கொரோனா கொடுத்த பரிசு!

இந்துஸ்தான் யூனிலிவருக்கு கொரோனா கொடுத்த பரிசு!

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வீட்டை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான பொருட்களான ...

அச்சுறுத்தும் கொரோனா: உடனடியாக 500 மருத்துவர்களை நியமிக்க உத்தரவு!

அச்சுறுத்தும் கொரோனா: உடனடியாக 500 மருத்துவர்களை நியமிக்க ...

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை நியமிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு : பிரதமரிடம் பட்டியலிட்ட முதல்வர்!

ஊரடங்கு : பிரதமரிடம் பட்டியலிட்ட முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்?  ரிசர்வ் வங்கி சூசகம்!

ஊரடங்கு உத்தரவு மூன்று மாதம் நீடிக்கும்? ரிசர்வ் வங்கி ...

10 நிமிட வாசிப்பு

2008ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அளவில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால், அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்தன. மேலும் வங்கிகள் சார்ந்த முதலீடுகளுக்கான ...

மார்ச்  சம்பளமா? திமுக எம்.எல்.ஏ.க்களை எச்சரித்த ஸ்டாலின்

மார்ச் சம்பளமா? திமுக எம்.எல்.ஏ.க்களை எச்சரித்த ஸ்டாலின் ...

3 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் பெரும் அளவில் அச்சுறுத்திவருகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு முடிய இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், நடுத்தர மக்கள், விவசாய, தொழிலாளர்கள் வாழ்க்கை ...

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கத் தயார்!   ராணுவத் தளபதி நாரவனே பேட்டி

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கத் தயார்! ராணுவத் தளபதி ...

5 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்... நாட்டின் பல பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கையை போலவே வெளியே திரிந்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் பலர் ...

கொரோனா பாதிப்பு: சீனாவை விஞ்சிய அமெரிக்கா!

கொரோனா பாதிப்பு: சீனாவை விஞ்சிய அமெரிக்கா!

3 நிமிட வாசிப்பு

சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வீதியில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இந்தியன் ரயில்வே!

வீதியில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இந்தியன் ரயில்வே! ...

4 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவின் காரணமாக உண்ண உணவின்றி வீதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்தியன் ரயில்வே உதவி செய்ய முன்வந்துள்ளது.

கொரோனா மீட்பு: 4 கோடி நிதியுதவி அளித்த பிரபாஸ்

கொரோனா மீட்பு: 4 கோடி நிதியுதவி அளித்த பிரபாஸ்

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 753ஆக உயர்ந்துள்ளது.

மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: நெட்வொர்க் நிறுவனங்கள்!

மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: நெட்வொர்க் ...

4 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துள்ளதால் மொபைல் டேட்டா அதிகரித்திருப்பதாகவும், இதனால் தொழில்நுட்ப ரீதியாகச் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. ...

மருத்துவ பணியாளர்களுக்கு பூ கொடுத்து நன்றி தெரிவிக்கும் போலீஸ்!

மருத்துவ பணியாளர்களுக்கு பூ கொடுத்து நன்றி தெரிவிக்கும் ...

2 நிமிட வாசிப்பு

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மற்றவர்களைக் காட்டிலும் மருத்துவர்கள் நோயாளிகளுடன் போராடி வருகின்றனர். உலகெங்கும் பரவியுள்ள உயிர்க்கொல்லி நோயான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ...

கடன், இஎம்ஐ செலுத்த 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி

கடன், இஎம்ஐ செலுத்த 3 மாதம் அவகாசம்: ரிசர்வ் வங்கி

4 நிமிட வாசிப்பு

அடுத்த 3 மாதங்களுக்கு வங்கிகள் கடன் வசூல் செய்வதை நிறுத்திவைக்க உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் சரக்குகளுக்குப் பாதுகாப்பு:  அரசு உத்தரவு!

டாஸ்மாக் சரக்குகளுக்குப் பாதுகாப்பு: அரசு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

திருடு போக வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் மதுக்கடைகளில் இருந்து மதுபானங்களை குடோன்களுக்கு மாற்றம் செய்யுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

வீட்டு வாடகை வேண்டாம்: ஃபேஸ்புக்கில் பரவும் பதிவு!

வீட்டு வாடகை வேண்டாம்: ஃபேஸ்புக்கில் பரவும் பதிவு!

2 நிமிட வாசிப்பு

கொரோனா காரணமாக ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், 'வீட்டு வாடகை இரண்டு மாதங்களுக்கு வேண்டாம்' என நாகூரைச் சேர்ந்த தொழிலதிபர் தன் வீட்டில் குடியிருப்போருக்கு எழுத்து மூலம் உறுதி அளித்திருக்கிறார். இது பலரால் ...

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகம்!

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகம்! ...

2 நிமிட வாசிப்பு

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் நேற்று(மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மரணம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முதலாளித்துவத்தைத் திருத்துமா கொரோனா நெருக்கடி?

முதலாளித்துவத்தைத் திருத்துமா கொரோனா நெருக்கடி?

5 நிமிட வாசிப்பு

கொரோனா மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை மட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொண்டுவரவும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் வரலாறு காணாத அளவிற்கு செலவு ...

டிக் டாக்:  ‘அ முதல் ஃ வரை’ கொரோனா பாடம்!

டிக் டாக்: ‘அ முதல் ஃ வரை’ கொரோனா பாடம்!

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரசில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்து வருகிறோம்.

 தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை!

தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சோதனை நடத்த தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று (மார்ச் 26) இரவு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நாடு முழுவதிலும் 35 தனியார் மருத்துவமனைகளில் ...

கொரோனா: ஒன்றிய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்!

கொரோனா: ஒன்றிய அரசு செய்யத் தவறியதும் செய்ய வேண்டியதும்! ...

6 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார அவசரநிலையைச் சமாளிக்க ஒன்றிய அரசைவிட மாநில அரசுகள்தான் துரிதமாகச் செயல்பட்டு குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன. அதிலும் கேரளம் மற்றும் ஒடிசா மாநில அரசுகள் ...

ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தேர்வு: மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம்!

ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தேர்வு: மதிப்பெண் குறைந்தால் ...

4 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றிய இளைஞர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு தேர்வு வைத்து, அதில் பெயிலானால் போலீஸார் தோப்புக்கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

144: பொதுமக்கள் மீறலாமா?  போலீஸ் தாக்கலாமா?

144: பொதுமக்கள் மீறலாமா? போலீஸ் தாக்கலாமா?

9 நிமிட வாசிப்பு

உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000: வழங்கும் தேதி அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000: வழங்கும் தேதி அறிவிப்பு! ...

3 நிமிட வாசிப்பு

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1,000 வழங்கப்படும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா முகாமிலிருந்து தப்பிய காதலன் - கட்டுப்பாட்டுக்குள் காதலி

கொரோனா முகாமிலிருந்து தப்பிய காதலன் - கட்டுப்பாட்டுக்குள் ...

2 நிமிட வாசிப்பு

மதுரை கொரோனா கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளைஞரை அவரது காதலி வீட்டில் போலீஸார் பிடித்துள்ளனர்.

‘அசால்ட்டாக இருக்காதீங்க’: கண்ணீருடன் வடிவேலு வேண்டுகோள்!

‘அசால்ட்டாக இருக்காதீங்க’: கண்ணீருடன் வடிவேலு வேண்டுகோள்! ...

4 நிமிட வாசிப்பு

கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துவரும் நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நடிகர் வடிவேலு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் பணி!

1 நிமிட வாசிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் சென்ற வாலிபர்!

ஊரடங்கு உத்தரவு: உணவின்றி 135 கிலோமீட்டர் நடந்தே ஊருக்குச் ...

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவால் சாப்பிட உணவுகூட இல்லாமல் 135 கிலோமீட்டர் நடந்தே தினக்கூலி வாலிபர் ஒருவர் சொந்த ஊரை அடைந்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: புரோட்டீன் அடை!

கிச்சன் கீர்த்தனா: புரோட்டீன் அடை!

2 நிமிட வாசிப்பு

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் பலர் பசியெடுக்கும்போது எதையாவது தின்று வயிற்றை நிரப்புகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சத்தான, தரமான உணவையும் நேரத்துக்கேற்ப சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்வது அவசியம். ...

கொரோனா மீட்பு: 4 கோடி நிதியுதவி அளித்த பிரபாஸ்

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 753ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளி, 27 மா 2020