மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 28 பிப் 2020
வேலூர் திமுகவுக்கு தலைவர் துரைமுருகன் தான்: வெளியான வீடியோ!

வேலூர் திமுகவுக்கு தலைவர் துரைமுருகன் தான்: வெளியான ...

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்றாலும், வேலூர் திமுகவின் தலைவர் துரைமுருகன் தான் என்பது அம்மாவட்ட திமுகவில் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. இது இன்னொரு முறை இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

 நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

நீரிழிவு நோயா: பாதங்களை பாதுகாக்கும் லோஷன்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

வாழ்க்கையில் ஒவ்வொரு அடியும் முக்கியமானது; மிகக் கவனமுடன் நாம் எடுத்து வைக்கும் அடி பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்வை நமக்கு பரிசளிக்கிறது.

நயன்தாரா தரிசனத்துக்கு ரெடியாகும் ரசிகர்கள்!

நயன்தாரா தரிசனத்துக்கு ரெடியாகும் ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

சினிமாவில் பல காலமாக ஒரு வழக்கம் இருந்துவந்தது. ஹீரோக்களுக்கான ஓப்பனிங் காட்சிகளில் பிரம்மாண்டத்தைக் கூட்டுவது போல, ஹீரோயின்களின் அறிமுகக் காட்சிக்கு அழகியலைக் கூட்டுவதாகச் சொல்லி அவர்களின் கை, கால், கம்மல் ...

கல்லெறிபவர்கள்தான் அதிமுககாரர்கள்: ராஜேந்திர பாலாஜி

கல்லெறிபவர்கள்தான் அதிமுககாரர்கள்: ராஜேந்திர பாலாஜி ...

3 நிமிட வாசிப்பு

கல்லெறிபவர்கள்தான் அதிமுககாரர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

இளையராஜாவின் 44 வருட பந்தம்: இரண்டு வார அவகாசம்!

இளையராஜாவின் 44 வருட பந்தம்: இரண்டு வார அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

‘பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்ற தடை விதிக்கவேண்டும்’ என்று கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கனவு இல்லம் இப்படி இருக்க வேண்டும்?

கனவு இல்லம் இப்படி இருக்க வேண்டும்?

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

நம் ஒவ்வொருவருக்கும் இல்லம் குறித்த கற்பனைகள் இருக்கும். பிறந்தநாள் போலவும், திருமணம் போலவும் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று வீட்டுமனை வாங்குவது. நம் உழைப்பின் கணிசமான பகுதியை பரிசாக பெரும் ...

சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன்

சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன் ...

3 நிமிட வாசிப்பு

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

கோப்ரா: 20 கேரக்டர்களில் விக்ரம்?

கோப்ரா: 20 கேரக்டர்களில் விக்ரம்?

3 நிமிட வாசிப்பு

ஒரு கேரக்டருக்கான உடையை அணிந்ததிலிருந்து அந்த கேரக்டராக மாறுபவர்களும், அந்த கேரக்டரையே தன் உடையாக அணிந்துகொள்பவர்களையும் கலைஞனாக அங்கீகரிக்கின்றனர் ரசிகர்கள். அந்த அங்கீகாரத்தை கைதட்டலின் மூலம் பெறுவதற்காக ...

படம் இல்ல இது  ‘பாடம்’: அப்டேட் குமாரு

படம் இல்ல இது ‘பாடம்’: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

‘அந்த தீ எரியிற மாதிரி ஒரு ஸ்மைலி இருக்கும் இல்ல அண்ணா அது எங்க இருக்கு’ன்னு ஆஃபீஸ்ல தம்பி ஒருத்தன் அவசரமா வந்து கேட்டான். ‘ஏன் டா எங்கயாச்சும் தீ எரியுதா? பிரச்னையா’ன்னு பதற்றப்பட்டு கேட்டா, ‘அதெல்லாம் இல்ல ...

யாருடன் கூட்டணி?: கமல்

யாருடன் கூட்டணி?: கமல்

4 நிமிட வாசிப்பு

மக்கள் நீதி மய்யம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப்ரவரி 28) சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மூத்த பத்திரிகையாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ...

டெல்லி வன்முறை: அமித்ஷா பதில்

டெல்லி வன்முறை: அமித்ஷா பதில்

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் வன்முறைக் கலவரமாக வெடித்ததில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை அழைத்துப் பேசிய எடப்பாடி

வண்ணாரப்பேட்டை போராட்டக் குழுவை அழைத்துப் பேசிய எடப்பாடி ...

7 நிமிட வாசிப்பு

“குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை, அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்...” என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ...

டெல்லிக்கு புது காவல் ஆணையர்!

டெல்லிக்கு புது காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

டெல்லி காவல் ஆணையராக இருக்கும் அமுல்யா பட்நாயக்கின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் புதிய காவல் ஆணையரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியன் 2: அரசுக்குத் தெரியாமல் நடந்ததால் விபத்து

இந்தியன் 2: அரசுக்குத் தெரியாமல் நடந்ததால் விபத்து

3 நிமிட வாசிப்பு

‘அரசுக்குத் தகவல் தெரிவிக்காமல் படப்பிடிப்பு நடத்துவதால்தான் விபத்து ஏற்படுகின்றது’ என இந்தியன் 2 விபத்து குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

தனியாருக்கு விற்பதா? போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்!

தனியாருக்கு விற்பதா? போராட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ்! ...

5 நிமிட வாசிப்பு

எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது.

ரூ. 742 கோடி நன்கொடை வாங்கிய பாஜக!

ரூ. 742 கோடி நன்கொடை வாங்கிய பாஜக!

3 நிமிட வாசிப்பு

அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது.

குரூப் 1 முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

குரூப் 1 முறைகேடு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசும், சிபிஐயும் பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) உத்தரவிட்டுள்ளது.

விமல் படங்களுக்கு சிக்கல்!

விமல் படங்களுக்கு சிக்கல்!

5 நிமிட வாசிப்பு

பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். அந்தப் படத்தைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் குவிந்தது.

திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து!

3 நிமிட வாசிப்பு

நாளை நடைபெற இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜாக்கி சானுக்கு கொரோனா?

ஜாக்கி சானுக்கு கொரோனா?

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் எனப் பெயர்பெற்ற ஜாக்கி சான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல், அவரது பிரபலம் எங்கெல்லாம் பரவியதோ, அங்கெல்லாம் பரவியது. கொரோனா வைரஸ் பரவாத இடங்களுக்குக் கூடச் ...

அமித்ஷாவை காப்பாற்றும் ரஜினி: காங்கிரஸ்

அமித்ஷாவை காப்பாற்றும் ரஜினி: காங்கிரஸ்

3 நிமிட வாசிப்பு

டெல்லி கலவரம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துள்ளார்.

பார்க்கிங் உதவியாளர் பணிக்குக் குவிந்த பட்டதாரிகள்!

பார்க்கிங் உதவியாளர் பணிக்குக் குவிந்த பட்டதாரிகள்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னையில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் பல இடங்களில் சென்னை மாநகராட்சி சார்பில் டிஜிட்டல் முறையில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...

வெறுப்புப் பேச்சை தடுக்க தனி சட்டம்: பாஜகவுக்கு எதிராக ராமதாஸ்?

வெறுப்புப் பேச்சை தடுக்க தனி சட்டம்: பாஜகவுக்கு எதிராக ...

7 நிமிட வாசிப்பு

பொது இடங்களில் தேர்தல் பரப்புரைகளில் வெறுப்புப் பேச்சுகள் பேச தடைவிதித்து புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை: நீதிமன்றம்!

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை: நீதிமன்றம்! ...

3 நிமிட வாசிப்பு

அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது.

பிராமணரான ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டோம்: செல்லூர் ராஜு

பிராமணரான ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டோம்: செல்லூர் ...

2 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டோம் என அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

பாடகரானார் அலெக்ஸ்!

பாடகரானார் அலெக்ஸ்!

2 நிமிட வாசிப்பு

தனது குரலாலும், அந்தக் குரலின் மூலம் வெளிப்பட்ட சொற்களின் நகைச்சுவையாலும் தமிழ்நாட்டையே சில வாரங்களுக்கு கட்டிப்போட்டவர் அலெக்ஸ். இவரது அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் நிகழ்ச்சி வெளியானது இணையதள ஸ்ட்ரீமிங் தளமாக ...

இன்ஜினியரிங்க்கு வேதியியல் கட்டாயமாக்க வேண்டும்: வைகோ

இன்ஜினியரிங்க்கு வேதியியல் கட்டாயமாக்க வேண்டும்: வைகோ ...

5 நிமிட வாசிப்பு

தற்போது வரை பொறியியல் படிப்புகளில் சேர வேண்டுமானால் பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம். வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயம் எடுத்துப் படித்திருக்க வேண்டும். மொத்த, கட்-ஆஃப் 200ஆக நிர்ணயிக்கப்பட்டு அதன் ...

திமுகவில் தொடரும் சோகம்: குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!

திமுகவில் தொடரும் சோகம்: குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் ...

3 நிமிட வாசிப்பு

குடியாத்தம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 58.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவான முக்கிய குற்றவாளி!

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தலைமறைவான முக்கிய குற்றவாளி! ...

6 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடைய விடைத்தாள் பிரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் நிறுவனத்தை நடத்தி வரும் செல்வக்குமார் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

டிக் டாக்: ஓல்ட் எப்போமே கோல்ட் தான்!

டிக் டாக்: ஓல்ட் எப்போமே கோல்ட் தான்!

4 நிமிட வாசிப்பு

பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரைப் பலரும் டிக்-டாக் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். வாய்ப்புகளை தேடுவதற்காக மட்டுமல்லாமல் தவறவிட்ட வாய்ப்புகளை மீட்டெடுப்பதற்காகவும் சிலர் இந்த தளத்தைப் ...

டெல்லி வன்முறையில் துப்பாக்கிகளின் ராஜ்ஜியம்!

டெல்லி வன்முறையில் துப்பாக்கிகளின் ராஜ்ஜியம்!

6 நிமிட வாசிப்பு

டெல்லியில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடந்த கலவரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கைத்துப்பாக்கிகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. பொதுவாகவே திடீரென உருவாகும் கலவரங்கள் என்றால் உருட்டுக்கட்டைகள், ...

சான்றிதழ் பதிவேற்றம் விவகாரம்: டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு!

சான்றிதழ் பதிவேற்றம் விவகாரம்: டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவு! ...

4 நிமிட வாசிப்பு

எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இணையதளத்தில் சான்றிதழைச் சரியாகப் பதிவேற்றம் செய்யாதவர்கள் மார்ச் 1 அன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ...

ஸ்டாலினை கிண்டலடிக்கும் எடப்பாடி: பின்னணி என்ன?

ஸ்டாலினை கிண்டலடிக்கும் எடப்பாடி: பின்னணி என்ன?

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி சில நாட்களாக அளித்து வரும் பேட்டிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேல் தாக்குதல்களையும், கிண்டல்களையும் எளிதாக நடத்தி வருகிறார்.

மூன்று கோடி ரூபாய் நன்கொடை: மீண்டும் நெகிழ வைத்த குவாடன்

மூன்று கோடி ரூபாய் நன்கொடை: மீண்டும் நெகிழ வைத்த குவாடன் ...

5 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆஸ்திரேலியச் சிறுவன் குவாடன், தனக்கு நன்கொடையாகக் கிடைத்த ரூ.3,40,30,000 பணத்தைத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஷங்கரை உலுக்கும் இறுக்கம்!

ஷங்கரை உலுக்கும் இறுக்கம்!

5 நிமிட வாசிப்பு

இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்துக்குப் பிறகு தமிழ் சினிமா அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அனைத்துத் திரைப்படங்களில் ஷூட்டிங்குகளும் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியன் 2 படக்குழு மட்டும் முழுவதுமாக ...

அதிமுகவுடன் சசிகலா சேர மாட்டார்: தினகரன் அடுக்கும் காரணங்கள்!

அதிமுகவுடன் சசிகலா சேர மாட்டார்: தினகரன் அடுக்கும் காரணங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அதிமுகவுடன் சசிகலா இணைவாரா என்ற கேள்விக்கு தினகரன் பதிலளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில்   பணி!

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ஊரகப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

முக்கியமான மூன்று வழக்குகள்: விசாரிக்கும் ஒரே நீதிபதி!

முக்கியமான மூன்று வழக்குகள்: விசாரிக்கும் ஒரே நீதிபதி! ...

9 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், பிசிஆர் நீதிமன்றங்களில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை ஒரே நீதிபதி மட்டும் விசாரிக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் ரைஸ்

2 நிமிட வாசிப்பு

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதியுறுகின்றனர். அதற்கான நிவாரணங்களில் ஒன்று கத்திரிக்காய். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து ...

வெள்ளி, 28 பிப் 2020