மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வில்லா எனும் திருவிழா..!

 வில்லா எனும் திருவிழா..!

மனித வாழ்க்கைக்கான அதிகபட்ச நிம்மதி, ஓய்வு காலத்தை உணர்வுபூர்வமாக கடத்துவது. ஓய்வு காலம் என்பது பணி நிறைவு காலம் அல்ல. வேலையை முடித்துவிட்டு துயிலும் சிறுபொழுதும் இந்த மிகச்சிறிய வாழ்க்கையின் கொண்டாட்டம்தான். அப்படியான கொண்டாட்டங்களை அனுபவிக்க, கூடு அடையும் இடம் விழாக்கோலத்துடன் இருக்கவேண்டும். அதுவும் ஆடம்பரமாக அல்ல, அமைதியான அலையோசையுடன் கூடிய காற்றோட்டமான கூடு. அப்படியான கூடுகளை கட்டிவைத்துக்கொண்டு காத்திருக்கிறது ‘Palm County Residences'

காலத்தை வென்று கம்பீரமாக நிற்கும் பனை மரங்களைப்போல காலத்தை வெல்லும் நோக்கோடு இக்கனவு வில்லாக்கள் கட்டப்பட்டிருக்கிறது. காலை வேளைக் கதிர்களையும் தென்றலையும் தெம்பாக டெரேஸில் நின்று வாங்கலாம். சூரியன் துயில் செல்லும் அழகான மாலை வேளையை காஃபி குடித்துக்கொண்டே கண்டுகளிக்கலாம்.

சகல வசதிகளுடனும், சரியான விலையுடனும் இல்லங்கள் தந்து ஈடு இணையில்லா மகிழ்ச்சியை வாங்குபவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் 'KEH Constructions'ன் மற்றுமொரு மாயாஜாலம்தான் இந்த ‘Palm County Residences' வில்லாக்கள்! வாழ்நாளில் சேமித்த செல்வத்தை சிறப்பான வகையில் செலவு செய்து செம்மையாக வாழுங்கள்!

தொடர்புக்கு முகவரி:

KEH NARINYAS,

337/4, தர்கா சாலை,

நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில்,

பல்லாவரம்,

சென்னை - 600 043.

தொடர்புக்கு +91 44 4855 4656 / 6458 7901 / 6458 7458

Email: [email protected]

விளம்பர பகுதி

திங்கள், 24 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon