மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

சுவாசப் பிரச்சினைகளிலிருந்து உடனடி விடுதலை!

 சுவாசப் பிரச்சினைகளிலிருந்து உடனடி விடுதலை!

அபெக்ஸ் நிறுவனம் உங்கள் உடல்நலனை காக்க பல்வேறு இயற்கை வழி மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் அபெக்ஸ் வெளியிட்டதுதான் துளசி மருந்து.

நமக்கு அடிக்கடி தொல்லை தருவது இருமல் மற்றும் சளித் தொந்தரவுதான். சளி தொந்தரவு இருந்தாலே ஒருபக்கம் இருமிக்கொண்டே மற்றொரு புறம் வேலையைக் கவனிக்க வேண்டி இருக்கும். அது நமக்கு தொந்தரவையும் ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட்டு எந்தவித தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்க துளசி மருந்து (டானிக்) சாப்பிட்டாலே போதும். இதனை சாப்பிட்டாலே துளசி இலைகளைப் பறித்து சாப்பிட்ட உணர்வு உங்களுக்கு ஏற்படும்.

துளசி மருந்தை உட்கொள்வதன் மூலம் முச்சுவிடுவதில் உள்ள சிரமம் நீங்கி, வழக்கம் போல பணியைத் தொடரலாம். அத்தோடு, துளசி மருந்தை ஒருமுறை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் பறந்துபோகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ஆரோக்கியத்தை நிலைநிறுத்த இது உதவுகிறது. சுவாசம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விரைந்து விடுதலையாக வைக்கிறது.

அருந்தும் முறை

தினமும் இருமுறை

2-5 வயதுள்ள குழந்தைகளுக்கு 2.5 மி.லி

5-12 வயதுள்ள சிறுவர்களுக்கு 5-10 மி.லி

மற்றவர்கள் 10-15 மி.லி வரை அருந்தலாம்.

மருத்துவத்தில் மக்களின் அதீத நம்பிக்கையைப் பெற்றுள்ள ரேலா மருத்துவர்களை அணுக +91 9384681770 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

விளம்பர பகுதி

திங்கள், 24 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon