மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

ஈசனுடன் ஓர் இரவு

 ஈசனுடன் ஓர் இரவு

ஈஷா மஹாசிவராத்திரி

இன்று (பிப்ரவரி 21) மஹா சிவராத்திரியை சத்குருவுடன் கொண்டாடுங்கள்.

பஞ்ச பூத ஆராதனையின் நேரலை, நள்ளிரவு தியானம், வாழ்க்கையை புதிய கோணத்தில் அணுக உதவும் சத்குருவின் சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் இன்று இரவு நடைபெறவிருக்கிறது.

பிரபலங்களின் வசீகரிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் முக்கியமான தீ வளைய நடன நிகழ்ச்சி ஆகியவை உங்களையும் உங்களுடைய ஆன்மீக எழுச்சியையும் விழித்திருக்க செய்யும்.

நாள்: பிப்ரவரி 21 , 2020

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

விளம்பர பகுதி

வியாழன், 20 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon