மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

ஐந்தாம் ஆண்டில் மின்னம்பலம்.காம்

ஐந்தாம் ஆண்டில் மின்னம்பலம்.காம்

வாசகர்கள், விளம்பரதாரர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என உங்கள் அனைவரின் அன்போடும் ஆதரவோடும் இதோ ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மின்னம்பலம்.காம்.

ஊடக அறம், உண்மையின் நிறம் - இதுவே மின்னம்பலத்தின் தரம். தமிழ் டிஜிட்டல் வாசகர்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் என்றும் வீற்றிருக்கும் வகையில் உங்களின் ஒத்துழைப்போடு பயணத்தைத் தொடர்கிறோம்.

இந்தச் சிறந்த நாளில் பயணத் துணைகளை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!

ஆசிரியர் - நிர்வாக இயக்குநர்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon