மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

KEH: ஏன் பிடிக்கிறது ,பெண்கள் பேசும் உண்மைகள்

 KEH: ஏன் பிடிக்கிறது ,பெண்கள் பேசும் உண்மைகள்

சென்னையில் எத்தனையோ விடுதிகள் இருப்பினும் பெண்கள் KEH OLIVE CASTLES விடுதி நோக்கிப் படையெடுப்பதற்கான காரணம் குறித்து இங்குள்ள பெண்களிடம் பேசும் போது தெரிந்து கொள்ள முடிந்தது.

KEH OLIVE CASTLES ல் தங்கியிருக்கும் தீனு ஷர்மா ‘நான் மற்றும் எனது தோழிகள் நான்கு பேர் ஹரியானாவிலிருந்து இண்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக இங்கு வந்துள்ளோம். சென்னையில் உள்ள பிரபலமான கம்பெனியில் இந்த பயிற்சிக்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியை விட எங்கு தங்குவது என்ற குழப்பம் தான் அதிகமாய் இருந்தது. KEH OLIVE CASTLES விடுதியின் இணையதளத்தைப் பார்த்தேன். அதில் இங்குள்ள வசதிகள், மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு புகைப்படங்கள் இருந்தது. கட்டணமும் குறைந்த விலையிலிருந்ததால் ஆச்சரியமாக இருந்தது. எனவே உடனே எனக்கு மட்டுமல்லாமல் என் தோழிகளுக்கும் சேர்த்து ஆன்லைனிலேயே கட்டணத்தைச் செலுத்தி எங்கள் அறையை புக் செய்து கொண்டேன். இருப்பினும் புகைப்படத்தில் கண்ட வசதிகள் எல்லாம் உண்மையில் இருக்குமா? அல்லது வாடிக்கையாளர்களை இழுப்பதற்காக மிகைப்படுத்தி ஏதேனும் சொல்லப்பட்டிருக்குமா? என்னும் சந்தேகம் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் விடுதியின் உள்ளே நுழைந்ததும் என் தயக்கம் எல்லாம் காணாமல் போய் வியப்பே அதிகமாய் இருந்தது. உண்மையில் நான் இணையதளத்தில் பார்த்ததை விட மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டு நவீன வசதிகளோடு இருந்தது. வாடிக்கையாளர்களின் பணத்தை மட்டுமே குறிவைத்து செயல்படும் விடுதிகளைப் பற்றியே அறிந்து வைத்திருந்ததால் KEH OLIVE CASTLESன் நேர்மையான செயல்பாடு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதத்தில் உள்ளது. ஒருவேளை எங்களுக்குச் சென்னையிலேயே பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் KEH OLIVE CASTLES தான் எங்களது ஒரே தேர்வாக இருக்கும்’ என்றார்.

விமானத்தில் பணிபுரியும் பெண்கள் பயிற்சிக்காக சென்னை வரும் போது தவறாமல் இங்கு தான் தங்குவதாக KEH OLIVE CASTLES வரவேற்பறையில் உள்ளவர்கள் கூறினர். இருப்பினும் அவர்களை நேரடியாகச் சந்தித்து இதை உறுதிப்படுத்தினால் சற்று நன்றாக இருக்கும் என வரவேற்பாளரிடமே கூறினோம். நமது எண்ணத்தைப் புரிந்துகொண்ட அவர்கள் இண்டர்காமில் அழைக்க சில பெண்கள் வந்தனர். அவர்கள் கூறியது, ஒரு காரணம் தான். ஆனால் அது வலுவானதாக இருந்தது. ‘எங்களது கம்பெனியில் ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணம் எங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள் அங்கு செல்வதில்லை. ஸ்டார் ஹோட்டல்களில் கதவு திறந்துவிட்டு, சல்யூட் அடித்து, வருவிக்கப்பட்ட தொழில்முறை சிரிப்பை உதிர்த்து, பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்தாலும் கிடைக்காத நிறைவு அதே அளவு வசதிகளோடு அன்பாய் பேசும் உறவுகளில் தானே கிடைக்கிறது. அந்த அன்பான அரவணைப்பு இங்கு மட்டும் தான் கிடைக்கிறது. அங்கு ஒரு நாள் செலுத்தும் கட்டணம் தான் இங்கு ஒரு மாத கட்டணமாக இருக்கிறது’ என அழுத்தமாகக் கூறினர்.

அவர்களது பேச்சு ஏற்படுத்திய வியப்புக்கு அளவே இல்லை. இங்கு தங்கியிருக்கும் பெண்கள் இன்னும் என்ன சொல்கிறார்கள்... நாளை பார்ப்போம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,

No:70, Peters Road,

Royapettah,

Chennai - 600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,

No:20A, Panchayat Main Road,

Perungudi,

Chennai-600 096, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 95510 99255

Landline: +91-44-42166133

Email:[email protected]

website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,

No.95, Devi Karumariamman Nagar,

Velachery - Tambaram Main Road,

Chennai-600 100, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 98846 99255

Landline: +91-44-22460009

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,

9/1, Ammaiyappan Street,

Royapettah,

Chennai-600 014, Tamil Nadu.

Tel: +91 90947 99255 / +91 99412 09255

Landline: +91-44-42618555

Email: [email protected]

website:http://www.keholivecastles.com/

விளம்பர பகுதி

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon