மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 13 பிப் 2020
நான் படிக்கும் காலத்திலிருந்தே: ரஜினியை விமர்சித்த உதயநிதி

நான் படிக்கும் காலத்திலிருந்தே: ரஜினியை விமர்சித்த ...

3 நிமிட வாசிப்பு

“நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வரப்போகிறேன் என சொல்லி வருகிறார்” என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சாடியுள்ளார்.

 தாய்மைக்காக ரேலாவின் மருத்துவத் தொண்டு!

தாய்மைக்காக ரேலாவின் மருத்துவத் தொண்டு!

3 நிமிட வாசிப்பு

இன்பங்களிலேயே அதிக இன்பத்தை, தாய்மையின்போதுதான் ஒரு பெண் உணர்கிறாள். ஒரு பெண் தாயாவதற்கு உடலமைப்புகளில் சிற்சில கோளாறுகள் இருந்தாலும், அதை நிவர்த்தி செய்து அப்பெண்ணை தாய்மை அடையச் செய்யும் மருத்துவமும் தாய்மையை ...

நம் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடன் தொகை தெரியுமா?

நம் ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடன் தொகை தெரியுமா?

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு வாங்கும் கடனில் 18 சதவிகிதத்தை வட்டி கட்டவே செலவிடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

போராட்டம்: சென்னையில் தொடரும் தடை!

போராட்டம்: சென்னையில் தொடரும் தடை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தடையை தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்துள்ளார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

அதிகரிக்கும் மதுக்கடைகள்: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே போனது?

அதிகரிக்கும் மதுக்கடைகள்: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே ...

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் மதுவிலக்கு வாக்குறுதி என்னவானது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 KEH: ஏன் பிடிக்கிறது ,பெண்கள் பேசும் உண்மைகள்

KEH: ஏன் பிடிக்கிறது ,பெண்கள் பேசும் உண்மைகள்

6 நிமிட வாசிப்பு

சென்னையில் எத்தனையோ விடுதிகள் இருப்பினும் பெண்கள் KEH OLIVE CASTLES விடுதி நோக்கிப் படையெடுப்பதற்கான காரணம் குறித்து இங்குள்ள பெண்களிடம் பேசும் போது தெரிந்து கொள்ள முடிந்தது.

 “நான் இருபது வீரபாண்டிய கட்டபொம்மன்”  -ராம  மோகன ராவின்  ‘தெலுங்குத் திட்டம்’

“நான் இருபது வீரபாண்டிய கட்டபொம்மன்” -ராம மோகன ராவின் ...

8 நிமிட வாசிப்பு

திருமலை நாயக்கரின் 437 ஆவது பிறந்தநாளை ஒட்டி மதுரையில் பிரமாண்டமான பேரணியை ஒருங்கிணைத்த முன்னாள் தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ், தனது அரசியலின் அடுத்த கட்டமாக சென்னையில் ஒரு கூட்டம் போட்டிருக்கிறார்.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி 13 ரூபாய்தான்!

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி 13 ரூபாய்தான்!

4 நிமிட வாசிப்பு

இன்றைய காலத்தில் வேலைப்பளு, பயணம் ஆகிய காரணங்களால் சரியான நேரத்துக்கு தண்ணீர் உட்கொள்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். இது ஒருபக்கம் என்றால் பயணத்தின் போது அதிக விலைக்கு விற்கப்படுவதால், ‘தண்ணீரை இவ்வளவு விலை ...

இப்டியெல்லாமா ‘கிஸ் டே’ செலிபிரேட் பண்றது? :அப்டேட் குமாரு

இப்டியெல்லாமா ‘கிஸ் டே’ செலிபிரேட் பண்றது? :அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

பிப்ரவரி 14 ஒரு நாள் தானடா வாலண்டைன்ஸ் டே. நீங்க என்னடான்னா வாரம் முழுக்க கொண்டாடுறீங்களே என்ன சங்கதின்னு மில்லினியல் கிட் ஒருத்தனைப் புடிச்சி கேட்டேன். உங்களுக்கெல்லாம் வயசாகிடுச்சு ப்ரோ. நாங்களாம் ஜாலியா திருவிழா ...

செருப்பு சர்ச்சை: டிஜிபிக்கு நோட்டீஸ்!

செருப்பு சர்ச்சை: டிஜிபிக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவனை அழைத்துச் செருப்பைக் கழற்றச் சொன்ன விவகாரம் தொடர்பாகப் பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

100 முறை சிறையில் அடைத்தாலும்: கே.சி.பழனிசாமி சவால்!

100 முறை சிறையில் அடைத்தாலும்: கே.சி.பழனிசாமி சவால்!

3 நிமிட வாசிப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக தனக்கு கடிதம் வரவில்லை என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி யார்? :அஷோக் செல்வன் விளக்கம்!

விஜய் சேதுபதி யார்? :அஷோக் செல்வன் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் குறித்து பேசியிருக்கிறார் அத்திரைப்படத்தின் ஹீரோ அஷோக் செல்வன்.

பதவியேற்பு விழாவில் லிட்டில் கெஜ்ரிவால்

பதவியேற்பு விழாவில் லிட்டில் கெஜ்ரிவால்

3 நிமிட வாசிப்பு

டெல்லி தேர்தலில் 62 இடங்களைப் பிடித்து ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. பொதுவாக முதல்வராக ஒருவர் பதவி ஏற்கிறார் என்றால் முக்கிய தலைவர்களுக்கும், ...

திருச்சியில் தலைமைச் செயலகம்?

திருச்சியில் தலைமைச் செயலகம்?

5 நிமிட வாசிப்பு

தலைமைச் செயலக வட்டாரத்தில் அதிகாரிகளுக்கிடையில் ஓரிரு நாட்களாகவே ஒரு செய்தி இறக்கை கட்டி பறந்துகொண்டிருக்கிறது. நாளை (பிப்ரவரி 14) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் கடைசி முழு பட்ஜெட் தாக்கலாக இருக்கிறது. துணை ...

கேஜ்ரிவால் பதவியேற்பு விழா: தலைவர்களுக்கு அழைப்பில்லை!

கேஜ்ரிவால் பதவியேற்பு விழா: தலைவர்களுக்கு அழைப்பில்லை! ...

3 நிமிட வாசிப்பு

அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்பு விழாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்திலேயே திருட்டு : காவலர் புகார்!

காவல் நிலையத்திலேயே திருட்டு : காவலர் புகார்!

3 நிமிட வாசிப்பு

பூக்கடை காவல் நிலையத்தில் வைத்திருந்த தனது பெட்டியைக் காணவில்லை என்று போலீசார் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் காவல் நிலையத்திலேயே திருட்டா என்று பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கஸ்டடியில் ஜெயக்குமாருக்கு சென்ற மெசேஜ்!

கஸ்டடியில் ஜெயக்குமாருக்கு சென்ற மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தினம் தோறும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. குரூப் 4 முறைகேடு, குரூப் 2, விஏஓ என மூன்று தேர்வுகளிலும் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனித்தனியாக 3 வழக்குகளைப் ...

கே.ஜி.எஃப்: ரவுடி லேடியை ஸ்டைலாக வரவேற்ற ராக்கி

கே.ஜி.எஃப்: ரவுடி லேடியை ஸ்டைலாக வரவேற்ற ராக்கி

11 நிமிட வாசிப்பு

கே.ஜி.எஃப் திரைப்படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பினால், அதன் இரண்டாம் பாகம் இந்திய அளவில் பேசப்படும் திரைப்படமாக மாறியிருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் தாங்களாகவே முன்வந்து இரண்டாம் ...

பட்டினப் பிரவேசம் ரத்து: நடந்தே சென்ற ஆதீனம்!

பட்டினப் பிரவேசம் ரத்து: நடந்தே சென்ற ஆதீனம்!

3 நிமிட வாசிப்பு

திருப்பனந்தாளில் நடைபெற இருந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது.

லாஸ்லியா-அபிராமி ஒரே படத்தில்!

லாஸ்லியா-அபிராமி ஒரே படத்தில்!

11 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மற்றும் அபிராமி ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் நடிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்!

நகர்ப்புற தேர்தல் தாமதம்: தேர்தல் ஆணையம் புதிய காரணம்! ...

3 நிமிட வாசிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தாமதமாவதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. ...

முதல்வர் அறிவிப்பில் சந்தேகம்: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்?

முதல்வர் அறிவிப்பில் சந்தேகம்: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்? ...

6 நிமிட வாசிப்பு

மீத்தேன் தொடர்பான அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு திமுக பதிலளித்துள்ளது.

உலக மொபைல் போன் கண்காட்சி: கொரோனா அச்சத்தால் ரத்து!

உலக மொபைல் போன் கண்காட்சி: கொரோனா அச்சத்தால் ரத்து!

4 நிமிட வாசிப்பு

உலகின் மிகப்பெரிய மொபைல் போன் கண்காட்சியான, மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (Mobile World Congress), கொரோனா வைரஸ் பயத்தின் காரணமாக இந்த வருடம் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி:   இனி மக்களுக்கும் தெரியும்!

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி: இனி மக்களுக்கும் தெரியும்! ...

3 நிமிட வாசிப்பு

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு சீமான் மீது வழக்குப் பதிவு!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சீமான் மீது வழக்குப் பதிவு!

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?

5 நிமிட வாசிப்பு

பிப்ரவரி 3 ஆம் தேதி திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார் வீரபாண்டி ராஜா. இந்த ஆபரேஷன் நடந்து பத்து நாட்கள் ...

ஒழுங்கீன செயல்பாடு: 5 ஆண்டுகள் தேர்வெழுதத் தடை!

ஒழுங்கீன செயல்பாடு: 5 ஆண்டுகள் தேர்வெழுதத் தடை!

3 நிமிட வாசிப்பு

2019-20 கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

காடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’!

காடுகளைக் காக்க களமிறங்கிய ‘காடன்’!

3 நிமிட வாசிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் முதன்மை வேடங்களில் நடித்துள்ள காடன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டிக் டாக்:நகம் என்னும் ‘ஓவியக்களம்’!

டிக் டாக்:நகம் என்னும் ‘ஓவியக்களம்’!

4 நிமிட வாசிப்பு

பலருக்கும் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் அலாதி ஆசை இருக்கும். மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல் தங்களது சுயத்தை கொண்டாடுவதில் அவர்களுக்கு முழு ஈடுபாடு இருக்கும்.

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

4 நிமிட வாசிப்பு

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும், மும்பை கொடூரத் தாக்குதல்களுக்குக் காரணமானவருமான ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. ...

ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் டயர் தொழிற்சாலை!

ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் டயர் தொழிற்சாலை!

3 நிமிட வாசிப்பு

எடப்பாடி ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு தொழிற்சாலையாவது தொடங்கப்பட்டதுண்டா என்று மேடைதோறும் திமுகவினர் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கண்ணன்தாங்கல் ...

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு அழுத்தமா?

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: சிபிசிஐடிக்கு அழுத்தமா?

4 நிமிட வாசிப்பு

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்துள்ளார். இவ்வழக்கில் விசாரணை அதிகாரிக்குக் ...

வேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு ...

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

ஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு

ஏழு பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை: தமிழக அரசு

3 நிமிட வாசிப்பு

ஏழு பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கோவைக்காய் வறுவல்

கிச்சன் கீர்த்தனா: கோவைக்காய் வறுவல்

2 நிமிட வாசிப்பு

நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். குறிப்பாக கோவைக்காய். இதை நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். ...

ரஜினியுடனான கூட்டணி பற்றி சொன்னேனா? தடுமாற்றத்தில் ராமதாஸ்

ரஜினியுடனான கூட்டணி பற்றி சொன்னேனா? தடுமாற்றத்தில் ...

3 நிமிட வாசிப்பு

அதிமுக கூட்டணியில்தான் பாமக உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.

வியாழன், 13 பிப் 2020