மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

அகவாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி பெற!

 அகவாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி பெற!

விளம்பரம்

அகவாழ்வு மேம்பட அபெக்ஸ் மாடர்ன் டிரேட் வழங்கும் புதிய தயாரிப்பு “பவரோமின் எக்ஸ்டென்”.

பாலியல் சார்ந்த நாட்டம் ஒரு குறிப்பிட்ட வயதைக்(60+) கடந்தவுடன் நிற்பது இயல்பானது, இயற்கையானது. ஆனால், மிக இளம் வயதில், வாலிபப் பருவத்தில் பாலியல் குறித்த ஆசையோ, நாட்டமோ இல்லாமல் போவது இயல்பானதுமல்ல, இயற்கையானதுமல்ல. நவீன வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், பணிச் சூழல், போதைக்கு அடிமையாவது என இதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த நூற்றாண்டில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை இது.

இது நிறைய நண்பர்களுக்கு நிகழ்கிறது. ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இதைப் பற்றி பேச விரும்புகிறார்கள்; குறிப்பாக அது குறைந்த லிபிடோவாக(பாலியல் ஆசை) இருக்கும்போது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்மை பற்றிய கருத்தில் வீரியம் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. நிறைய ஆண்கள், பல்வேறு காரணங்கள் அடிப்படையில், குறைந்த செக்ஸ் டிரைவ்(sex drive)கொண்டிருக்கிறார்கள். அதற்கு சிகிச்சையளிக்க பல வழிகள் உள்ளன.

1978 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அபெக்ஸ் நிறுவனம், இந்தியாவில் துத்தநாகம்(zinc) அடிப்படையிலான சூத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் ஒரு முன்னோடியாக விளங்கி வருகின்றது. மல்டி வைட்டமின் மினரல் சப்ளிமெண்ட்ஸ் பிரிவில் முன்னணி பிராண்ட் நிறுவனமாக தொடர்ந்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் வளர்ச்சியானது தரமான தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் வழங்கல், வல்லமைமிக்க விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் வலிமை, 100% நெறிமுறை சந்தைப்படுத்தல், மருத்துவ சகோதரத்துவத்தின் தொடர்ச்சியான ஆதரவு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.

ORG-IMSஆல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் முதல் 50 மருந்து நிறுவனங்களில் இந்த நிறுவனம் இடம் பெற்றுள்ளது. நாற்பதாண்டுகால பாரம்பரியம் கொண்ட இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பே பவரோமின் எக்ஸ்டென்.

புரஷரத்னா, அஸ்வகந்தா, ஷட்டாவரி, கபிகச்சு, ஜாதிக்காய்,காளி முஸ்லி, கொக்ஷுர போன்ற இயற்கை மூலிகைகள் அடங்கியதே இந்த பவரோமின் எக்ஸ்டென்.

இப்படிப்பட்ட இயற்கை வழியில், இதோ...

உங்கள்

அக வாழ்வை

சுக வாழ்வாக்கும்

அற்புத வரம்..

apex poweromin

விளம்பர பகுதி

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon