மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

கனவு இல்லம் இப்படி இருக்க வேண்டும்?

 கனவு இல்லம் இப்படி இருக்க வேண்டும்?

விளம்பரம்

நம் ஒவ்வொருவருக்கும் இல்லம் குறித்த கற்பனைகள் இருக்கும். பிறந்தநாள் போலவும், திருமணம் போலவும் வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று வீட்டுமனை வாங்குவது. நம் உழைப்பின் கணிசமான பகுதியை பரிசாக பெரும் இல்லங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ, அதை விட சிறப்பாகவும் பல படிகள் மேலாகவும் வழங்குகிறது KEH constructions.

இல்லத்தில் வாசலில் இருந்து வெண்டிலேட்டர் வரைக்கும் தனி கவனத்துடன் அக்கறையாக கட்டித் தருகிறார்கள் கே.ஈ.எச் கட்டுமானிகள். ஜன்னல்கள் மற்றும் வெண்டிலேட்டர்கள் அனைத்திலும் அலுமினியம் கோட்டிங்குடன் கூடிய ஃப்ரேம், தேக்கு மரத்தால் செய்யப்பட்டு, தேக்கு மர நிலவிலேயே நிலைநிறுத்தப்பட்ட முன்வாசல் கதவு, ஒவ்வொரு ரூமிலும் ஒரு கபோர்ட் என்று இல்லத்தில் சகல வசதிகளும் சரிவர இருக்குமாறு சிறப்புற கட்டப்படுகிற இந்த இல்லங்கள், எங்கும் எதிலும் பெஸ்டாகவே இருக்கின்றன.

கூடவே, ஒன்பது தனித்துவங்கள் கொண்ட மின்சார வசதி, ஒவ்வொரு கே.ஈ.எச் இல்லத்தின் இணை பரிசு. 3 Phase கனெக்‌ஷனுடனும், சீலிடப்பட்ட வைரிங்குடனும், மின்வழி மாற்றியுடனும் கூடிய அதிநவீன வசதி கொண்ட மின் இணைப்புகள், இல்லத்தை இருளில் இருந்து நம் மனதை கவலையில் இருந்து விளக்கி வெளிச்சம் தருபவை.

நாம் பார்த்து பார்த்து கட்டினால்கூட அப்படியொரு பெர்ஃபெக்‌ஷன் கிடைத்திருக்காது என்று நம்மையே சொல்லவைத்ததில்தான் KEH constructions வெற்றி அடங்கியிருக்கிறது!

மேலும் விவரங்களுக்கு,KEH constructions

விளம்பர பகுதி

ஞாயிறு, 12 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon