மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் பணி!

வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் பணி!

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: Network & Security Administrators – 11. Database Administrator (MSSQL / Oracle) – 04, System Administrator (Windows/VM) – 14, System Administrator (UNIX)- 07, Production Support Engineer – 07, E-Mail Administrator – 02, Business Analyst - 05

கல்வித் தகுதி: பிஇ.,/பி.டெக்.,

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.118/-

கடைசித் தேதி: 31.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 13 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon