வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

public

தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: ரிசர்ச் அசோசியேட், சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, திட்ட உதவியாளர்,

கல்வித் தகுதி : பி.டெக்., எம்.டெக்., எம்.எஸ்ஸி., பிஹெச்,டி

வயது வரம்பு: ஆண்களுக்கு 35 வயதுக்குள்ளும், பெண்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

ஊதியம்: ரூ.12,000 – ரூ.40,000/- (பணிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்)

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13/12/19

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.iifpt.edu.in/uploads/index/downloads/RA-SRF-PA-Walk-in-Interview-advertisement.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *