மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 11 டிச 2019

பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

 பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

பெண்களுக்கான அதிநவீன விடுதியான KEH OLIVE CASTLES தனது விருந்தினர்களுக்குச் செய்துகொடுத்துள்ள வசதிகளைப் பார்க்கும் போது பெரும் வியப்பும் நாம் இருப்பது சென்னையிலுள்ள ஒரு விடுதியில் தானா என்ற சந்தேகமும் ஒரு சேர ஏற்படுகிறது. காலத்தைப் புரிந்துகொண்டு சென்னையின் தட்பவெப்ப சூழ்நிலையைப் புரிந்துகொண்டு விடுதி முழுவதும் ஏ.சி வசதியால் குளிரூட்டப்பட்டுள்ளது. பணி நெருக்கடியில் களைத்துப் போய் வரும் பெண்கள், விடுதிக்குள் நுழைந்ததும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

மொபைலில் டேட்டா குறைந்து போய்விடுமென்றோ ஃப்ரீயா நெட் கொடுத்த சிம்மில் டவர் வருவதில்லை என்றோ எல்லாம் இங்குள்ள பெண்கள் கவலைப்படுவதேயில்லை. அதிவேகத்தில் செயல்படும் WiFi கனெக்‌ஷன் இருப்பதால் தோழிகளோடு லைவ் சேட்டில் பிஸியாகிவிடுகின்றனர். இன்னும் கொஞ்சம் பேர் Buffering பிரச்சனையே இல்லாமல் கொரியன் சீரியலில் மூழ்கிவிடுகின்றனர். ‘என்ன தான் 24 மணிநேரமும் ஆன்லைனில் இருந்தாலும் ரிலாக்ஸாக உட்கார்ந்து நான்கு சேனல் மாற்றி டி.வி பார்ப்பது போல் வருமா?’ என்று நீங்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் KEH OLIVE CASTLES தொலைக்காட்சி வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. அப்புறம் என்னங்க? ஜில்லுன்னு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சுகிட்டே பிக் பாஸ் பார்த்தா நல்லா இருக்கும் என்று நீங்கள் ஃபீல் பண்ணீங்கன்னா நேரா போய் லெப்ட் கட் பண்ணா அங்க ஃப்ரிட்ஜ் இருக்கும்ன்னு இங்குள்ள பெண்களே வழி சொல்வார்கள். அப்படி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது KEH OLIVE CASTLES.

உண்மையான ராஜ வாழ்க்கை என்பது KEH OLIVE CASTLES விடுதியிலுள்ள பெண்கள் வாழ்வது தான் என அடித்துச் சொல்லலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

Royapettah

KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

கிளைகள்

Perungudi

Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:[email protected]
website:http://www.keholivecastles.com/

Pallikaranai

KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/

Royapettah Annexe

Sakthi Enclave,
9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: [email protected]
website:http://www.keholivecastles.com/பெண்களுக்கு ராஜ வாழ்க்கை கொடுக்கும் கேஸ்டில்!

விளம்பர பகுதி

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon