மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 11 டிச 2019

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் ஆவினில் பணி!

வேலைவாய்ப்பு: தஞ்சாவூர் ஆவினில் பணி!

தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை:

Manager (Scheme) – 01

ஊதியம்: ரூ.55,500 – 1,75,700/-

Manager (Marketing) – 01

ஊதியம்: ரூ.37,700 – 1,19,500/-

Manager (Accounts) – 01

ஊதியம்: ரூ.37,700 – 1,19,500/-

Deputy Manager (System) – 01

ஊதியம்: ரூ.35,900 – 1,13,500/-

Extension Officer Grade - II – 03

ஊதியம்: ரூ.20,600 – 65,500/-

Private Secretary Grade – III – 01

ஊதியம்: ரூ.20,600 – 65,500/-

Executive(Office) – 02

ஊதியம்: ரூ.20,600 – 65,500/-

Junior Executive (Office) – 02

ஊதியம்: ரூ.19,500 – 62,000/-

Junior Executive (Typing) – 01

ஊதியம்: ரூ.19,500 – 62,000/-

Technician (Operation) – 02

ஊதியம்: ரூ.19,500 – 62,000/-

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: “General Manager, Thanjavur District Cooperative Milk Producers' Union Ltd., Nanjikkottai Road, Thanjavur, PIN Code - 613 006

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 31.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon