மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணி!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை: ஆராய்ச்சி அதிகாரி - 02

ஊதியம்: மாதம் ரூ.12,000

பணியின் தன்மை: உதவி ஆராய்ச்சியாளர் – 14, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் – 01

ஊதியம்: மாதம் ரூ.8,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் தேதி: 11.12.2019 அன்று காலை 10.30 மணிக்கு

தேர்வு நடைபெறும் இடம்:

Department of Lifelong Learning Gandhigram Rural Institute (Deemed to be University) Campus

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:-

Dr.L. Raja,

Project Director, Situation Analysis on Child Marriage in Dindugul District, Centre for Lifelong Learning

The Gandhigram Rural Institute (Deemed to be University)

Gandhigram - 624 302.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9843656439, 9443677457

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon