மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

திட உணவுப்பொருட்கள்: எப்பொழுது குழந்தைக்கு கொடுக்கலாம்?

 திட உணவுப்பொருட்கள்: எப்பொழுது குழந்தைக்கு கொடுக்கலாம்?

விளம்பரம்

காவேரி மருத்துவமனை

எப்பொழுது உங்கள் குழந்தைக்கு முட்டை, நிலக்கடலை, மீன் போன்ற திட உணவுப்பொருட்களை கொடுக்கலாம்...

ஒருவயது பூர்த்தி அடையும் தருணம் குழந்தைகள் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையை வெளிப்படுத்தும் காலம் ஆகும்.

அதற்காக குழந்தை நன்கு வளர்ந்த பிறகு மீன்,முட்டை, கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது சிறந்தது என்று கூற இயலாது. சொல்லப்போனால் ஒருவயது குழந்தைக்கு மீன், முட்டை, கடலை போன்ற திட உணவுப்பொருட்களை கொடுப்பது அவர்களை உணவு ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கும்.

உங்கள் குழந்தையின் மருத்துவருடன் கலந்தாலோசித்து குழந்தைக்கு தேவையான உணவு முறையை பின்பற்றுங்கள். உணவு ஒவ்வாமை இல்லாத குழந்தைகள் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் இன்றி திட உணவுப்பொருட்களை உட்கொள்ளும்.

குடும்பத்தில் யாருக்கேனும் உணவு ஒவ்வாமை இருப்பின் உங்கள் குழந்தைநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பிறகே திட உணவுப்பொருட்களை வழங்குவது சிறந்தது.

காவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்

உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

விளம்பர பகுதி

சனி, 30 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon