மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 நவ 2019
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற உத்தவ் அரசு: பாஜக வெளிநடப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற உத்தவ் அரசு: பாஜக வெளிநடப்பு! ...

8 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங்கிரஸ், என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசு 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

 ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

ப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.

ஹைதராபாத் கொடூரம்: குற்றவாளிகளை சிக்க வைத்த சிசிடிவி!

ஹைதராபாத் கொடூரம்: குற்றவாளிகளை சிக்க வைத்த சிசிடிவி! ...

10 நிமிட வாசிப்பு

ஷம்சதாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ...

புதிய உள்துறைச் செயலாளர் நியமனம்!

புதிய உள்துறைச் செயலாளர் நியமனம்!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் புதிய உள் துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் பாதுகாப்பை உணர முடியவில்லை: பெண் போராட்டம்!

நாட்டில் பாதுகாப்பை உணர முடியவில்லை: பெண் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு நிகழும் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

உள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...

விளம்பரம், 3 நிமிட வாசிப்பு

சென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.

கௌதம் மேனன்-தனுஷ்: கலெக்‌ஷன் எவ்வளவு!

கௌதம் மேனன்-தனுஷ்: கலெக்‌ஷன் எவ்வளவு!

4 நிமிட வாசிப்பு

தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா வராதா என்பது கடந்த ஆறு மாத காலமாக தமிழ் சினிமாவின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. சமீப காலங்களில் தனுஷ் நடித்த படங்களில் மிகக்குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டு ...

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்

3 நிமிட வாசிப்பு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் அரசாணைக்குப் பொன்.மாணிக்கவேல் பதில் தெரிவித்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தம்பி! அப்டேட் குமாரு

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தம்பி! அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

‘திமுகவில இருந்து அதிமுகவுக்குப் போய் அங்க இருந்து ராதாரவி இப்போ பாஜகவில சேர்ந்திருக்காரே, என்ன காரணமா இருக்கும்’னு டீக்கட திண்ணைல இருந்த ஒருத்தர் பொதுவா கேட்டாரு. ‘அதெல்லாம் ஆயிரம் காரணம் இருக்கும்பா. அரசியல்னு ...

தேர்தலில் ரூ.1000 கோடியை ஏமாற்றிய தினகரன்: புகழேந்தி

தேர்தலில் ரூ.1000 கோடியை ஏமாற்றிய தினகரன்: புகழேந்தி

3 நிமிட வாசிப்பு

தினகரன் தன்னை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார் என்று அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்!

கீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்! ...

2 நிமிட வாசிப்பு

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யமாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘இஸ்பேட் ராஜா’ படத்தில் கழுகு ராணி!

‘இஸ்பேட் ராஜா’ படத்தில் கழுகு ராணி!

3 நிமிட வாசிப்பு

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில், பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார்.

தமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும்: நட்டா

தமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும்: நட்டா

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும் என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நட்டா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் தேர்தல்: வெடிகுண்டு வைத்து பாலம் தகர்ப்பு!

ஜார்க்கண்ட் தேர்தல்: வெடிகுண்டு வைத்து பாலம் தகர்ப்பு! ...

5 நிமிட வாசிப்பு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தலை நிறுத்த திமுக  முயற்சிக்கவில்லை: ஸ்டாலின்

தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சி என்.ஐ.ஏ சோதனை: பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல்!

திருச்சி என்.ஐ.ஏ சோதனை: பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல்! ...

3 நிமிட வாசிப்பு

திருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரஜினியுடன் மோதும் ‘எம்ஜிஆர் மகன்’!

ரஜினியுடன் மோதும் ‘எம்ஜிஆர் மகன்’!

3 நிமிட வாசிப்பு

சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்?

சிறப்புக் கட்டுரை: மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்? ...

16 நிமிட வாசிப்பு

கடந்த 27ஆம் தேதி ஒரு முக்கிய மனிதரின் நினைவு நாள், அது தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கும் மறந்து போய்விட்டது. என் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச நேரிட்ட அந்த மாமனிதர் ...

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி

3 நிமிட வாசிப்பு

பாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்து நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்.

மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல்!

மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் ...

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கு உள்ளது என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் ...

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை!

ஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

வெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்று வருகின்றனர்.

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ ...

3 நிமிட வாசிப்பு

ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டுமென மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் சிங்

ஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் ...

7 நிமிட வாசிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வந்தபின், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு!

கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு! ...

5 நிமிட வாசிப்பு

கோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் பழனிசாமி நேற்று (நவம்பர் 29) தொடங்கிவைத்தார்.

துவங்கியது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’

துவங்கியது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’

3 நிமிட வாசிப்பு

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக குழப்புகிறதா?  எடப்பாடி

உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக குழப்புகிறதா? எடப்பாடி

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

விமர்சனம்: எனை நோக்கிப் பாயும் தோட்டா!

விமர்சனம்: எனை நோக்கிப் பாயும் தோட்டா!

7 நிமிட வாசிப்பு

ஜோசியம், ஜாதகம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவரும் கேரக்டர் ரகு. அம்மாவின் விருப்பத்துக்காக ஒருமுறை ஜோசியர் ஒருவரிடம் தனது கையை காட்டுகிறார். அவரோ, ‘90 வயசு வரைக்கும் நீ நீடூடி வாழ்வாய்’ என்று ஜோசியம் ...

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: அழகிரியின் டெல்லி அஜெண்டா

காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: அழகிரியின் டெல்லி அஜெண்டா ...

5 நிமிட வாசிப்பு

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு நேற்று (நவம்பர் 29) காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார். ...

வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...

அடுத்த சாட்டை: விமர்சனம்

அடுத்த சாட்டை: விமர்சனம்

6 நிமிட வாசிப்பு

கலை-அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரிய அளவிலான சாதிய பிரிவினை நிலவி வருகிறது. தலைமைப் பேராசிரியர் உட்பட பல பேராசிரியர்களும், மாணவர்களும், தங்கள் சாதியினர் தங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் ...

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வலியுறுத்தல்!

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வலியுறுத்தல்!

8 நிமிட வாசிப்பு

”விவசாயத்தை மற்ற எல்லா தொழில்களை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

பெண் மருத்துவர் கொலை : அலட்சியம்  காட்டிய போலீஸ்?

பெண் மருத்துவர் கொலை : அலட்சியம் காட்டிய போலீஸ்?

4 நிமிட வாசிப்பு

கடந்த புதன் அன்று இரவு ஹைதராபாத்தில் 26 வயதான கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுநர்களும், கிளீனர்களும் கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் பிரிட்ஜ் வன்முறை: பொதுமக்கள் இருவர் பலி!

லண்டன் பிரிட்ஜ் வன்முறை: பொதுமக்கள் இருவர் பலி!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம்!

9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம்!

3 நிமிட வாசிப்பு

இரவு நேரங்களில் லேப்டாப், செல்போன்கள் பயன்படுத்துவது, நைட் ஷிப்ட் என நவீனக் காலத்துக்கு ஏற்ப நமது வாழ்க்கையும் மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்சினை தூக்கமின்மை. தூக்கமின்மையால் பல ...

ரஜினியை சந்தித்தேனா? தினகரன்

ரஜினியை சந்தித்தேனா? தினகரன்

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சந்தித்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது?

சக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது?

5 நிமிட வாசிப்பு

பொதுவாக, உடல்-மனம்-உணர்ச்சி சார்ந்ததாகத் தானே அனைத்து உறவுகளையும் நாம் அறிகிறோம்! அதென்ன சக்திநிலையிலான உறவுமுறை?. சக்திநிலையிலான உறவிற்கும் மற்ற உறவுமுறைக்கும் என்ன வேறுபாடு? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை ...

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்!

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்!

3 நிமிட வாசிப்பு

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா

கிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா

4 நிமிட வாசிப்பு

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. ...

சனி, 30 நவ 2019