மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

மூட்டுவலிக்கு முடிவுகட்டும் லினிமெண்ட்!

 மூட்டுவலிக்கு முடிவுகட்டும் லினிமெண்ட்!

விளம்பரம்

வாழ்க்கையில் எப்போதும் சின்ன விஷயம் என்று நாம் ஒதுக்குபவைதான் பின்னால் பெரும் பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்து நிற்கும்.

உடல் சார்ந்த விஷயங்களில் நாம் எடுக்கும் அலட்சியங்களும் அப்படிப்பட்டதுதான்.

கணினி முன் உட்கார்ந்துகொண்டு ஆறு இலக்கங்களில் சம்பளம் வாங்கும் இன்றைய இளைஞர்களுக்கு போனஸாக முதுகு வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி ஆகியவையும் சேர்த்து கொடுக்கப்படுகின்றன.

டார்கெட்டை முடிக்கும் அவசரத்தில் அதைப் பொருட்படுத்தாமல் ஓட முப்பதுகளிலேயே முதுமையடைந்து விடுகின்றனர்.

உண்மையில் முதுமை என்பது வயதிலா இருக்கிறது, துடிப்புடன் இயங்க முடிந்தால் எழுபது வயதிலும் இளமையோடு இருக்கலாம் என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் அதெல்லாம் அந்த காலம் என விதியை நொந்து கொண்டு வலியை அனுபவிக்க வேண்டியதுதானா என்றால் இல்லை என்று கூறுகிறது பெஸ்ட்லின் (BestLin).

அபெக்ஸ் (apex) நிறுவனம், கிரீன் மில்க் கான்செப்ட்ஸ் (green milk concepts) மூலம் கொண்டுவந்துள்ளது இந்த பெஸ்ட்லின் (BestLin) லினிமெண்ட்.

கீழ்முதுகு வலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி, ஆர்த்ரிடிஸ், சுளுக்கு, தசை வலி, மூட்டு வலி, கணுக்கால் வலி, ஸ்பாண்டைலிடிஸ் ஆகிய அனைத்து மூட்டு வலிகளிலிருந்தும் உடனடி வலி நிவாரணம் தருகிறது.

‘உடனடி’ என்ற வார்த்தைக்குப் பின்னால் பக்க விளைவுகள் இருக்குமோ என்ற சந்தேகம் குடிகொண்டுவிடுவது வாடிக்கையாகிவிட்டது, அந்த சந்தேகத்தையும் சேர்த்து விரட்டுகின்றன இதில் உள்ள இயற்கையான மூலிகைப் பொருள்கள்.

மகாநாராயண தைலம், தியோடர் ஆயில், நீலகிரி தைலம், கந்தபுரா தைலம், டர்பைன் தைலம், மாஷா தைலம், கற்பூரம், வாதநாஷக் தைலம் ஆகிய அறுபதுக்கும் மேற்பட்ட வலி நிவாரண மூலிகை எண்ணெய்களின் பலனைத் தருகிறது இந்த பெஸ்ட்லின் (BestLin) லினிமெண்ட்.

வலி உள்ள பகுதியில் தேவையான அளவு இந்த லினிமெண்டை தடவினால் போதும் வலியெல்லாம் வந்த வழி தெரியாமல் பறந்துவிடும்.

அனைத்து மருந்தகங்கள், சூப்பர் மார்க்கெட்டிலும் இதைப் பெற்றுக்கொள்ளலாம். விரிவான தகவல்களை www.greenmilkconcepts.in என்ற இணையதளத்தில் காணலாம்.

விளம்பர பகுதி

சனி, 23 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon